டென்னிஸ் காக்ஸ்

டென்னிஸ் காக்ஸ் (Dennis Cox, பிறப்பு: திசம்பர் 21 1925, இறப்பு: பிப்ரவரி 22 2001), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். காக்ஸ் வலது கை மித வேக பந்து வீச்சாளர் மற்றும் வலது கை மட்டையாளர் ஆவார். இவர் லண்டனில் உள்ள பெர்மாண்ட்சே நகரத்தில் பிறந்தார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 42 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1949-1957 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

டென்னிஸ் காக்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டென்னிஸ் ஃப்ராங் காக்ஸ்
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1961–1967சேஷையர்
1949–1957சர்ரே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்-தரம் பட்டியல் அ
ஆட்டங்கள் 42 2
ஓட்டங்கள் 660 2
மட்டையாட்ட சராசரி 18.85 1.00
100கள்/50கள் –/4 –/–
அதியுயர் ஓட்டம் 57 2
வீசிய பந்துகள் 4,865 78
வீழ்த்தல்கள் 68
பந்துவீச்சு சராசரி 34.05
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1
சிறந்த பந்துவீச்சு 7/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
39/– 1/–
மூலம்: Cricinfo, 4 அக்டோபர் 2011

வெளி இணைப்பு தொகு

டென்னிஸ் காக்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 22 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்னிஸ்_காக்ஸ்&oldid=3604227" இலிருந்து மீள்விக்கப்பட்டது