டெர்பியம்(III) அயோடேட்டு
டெர்பியம்(III) அயோடேட்டு (Terbium(III) iodate) என்பது Tb(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியம்(III) பெர் அயோடேட்டுடன் நீர் கலந்த பெர் அயோடிக் அமிலத்தைச் சேர்த்து 160 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் டெர்பியம்(III) அயோடேட்டு உருவாகும்.[1] டெர்பியம்(III) நைட்ரேட்டு அல்லது டெர்பியம்(III) குளோரைடுடன் அயோடிக் அமிலத்தைச் சேர்த்து 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தாலும் டெர்பியம்(III) அயோடேட்டு உருவாகும்.[2] P21/c என்ற இடக்குழுவில் a=7.102, b=8.468, c=13.355 Å, β=99.67 என்ற அலகுசெல் அளவுருக்களுடன் ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் டெர்பியம்(III) அயோடேட்டு படிகமாகிறது.[1]
இனங்காட்டிகள் | |
---|---|
14732-20-8 நீரிலி 54261-47-1 இருநீரேற்று | |
EC number | 238-793-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21149366 |
| |
பண்புகள் | |
Tb(IO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 683.63 |
அடர்த்தி | 5.735 கி·செ.மீ−3[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Douglas, Paul; Hector, Andrew L.; Levason, William; Light, Mark E.; Matthews, Melissa L.; Webster, Michael (Mar 2004). "Hydrothermal Synthesis of Rare Earth Iodates from the Corresponding Periodates: II 1) . Synthesis and Structures of Ln(IO 3 ) 3 (Ln = Pr, Nd, Sm, Eu, Gd, Tb, Ho, Er) and Ln(IO 3 ) 3 · 2H 2 O (Ln = Eu, Gd, Dy, Er, Tm, Yb)" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 630 (3): 479–483. doi:10.1002/zaac.200300377. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.200300377.
- ↑ Phanon, Delphine; Mosset, Alain; Gautier-Luneau, Isabelle (Jun 2007). "New iodate materials as potential laser matrices. Preparation and characterisation of α-M(IO3)3 (M=Y, Dy) and β-M(IO3)3 (M=Y, Ce, Pr, Nd, Eu, Gd, Tb, Dy, Ho, Er). Structural evolution as a function of the Ln3+ cationic radius" (in en). Solid State Sciences 9 (6): 496–505. doi:10.1016/j.solidstatesciences.2007.04.004. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S1293255807000854.