டேவிட் ஹசி
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
டேவிட் ஜோன் ஹசி (David John Hussey, பிறப்பு: 15 ஜூலை 1977) ஓர் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்பப் பந்துவீச்சாளருமான இவர் ஆத்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர் மைக்கேல் ஹசியின் இளைய சகோதரர் ஆவார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | டேவிட் ஜோன் ஹசி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | ஹஸ்[1], பாமர், B.O.M. | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.80 m (5 அடி 11 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | மைக்கேல் ஹசி (சகோதரர்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2003–தற்போது வரை | விக்டோரியா துடுப்பாட்டக்குழு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2004–2013 | நாட்டிங்காம்ஷைர் மாவட்டத் துடுப்பாட்டக்குழு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011 | வடக்கு மாவட்டத் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2013 | கிங்சு இலெவன் பஞ்சாபு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–தற்போது வரை | மெல்பர்ன் ஸ்டார்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014 | சென்னை சூப்பர் கிங்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 3 ஜனவரி 2011 |
சான்றுகள்
தொகு- ↑ "David Hussey". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2016.
இது துடுப்பாட்டக்காரர்கள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |