டைபீனைல்டைகுளோரோமீத்தேன்

வேதிச் சேர்மம்

டைபீனைல்டைகுளோரோமீத்தேன் (Diphenyldichloromethane) என்பது (C6H5)2CCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற ஒரு திண்மமாக கணப்படும் இது மற்ற கரிமச் சேர்மங்களைத் தயாரிக்க ஒரு முன்னோடிச் சேர்மமாக பயன்படுத்தப்படுகிறது.

டைபீனைல்டைகுளோரோமீத்தேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைபீனைல்டைகுளோரோமீத்தேன்
வேறு பெயர்கள்
பிசு-குளோரோடைபீனைல்மீத்தேன்; பிசுபீனைல்டைகுளோரோமீத்தேன்; டைபீனைல்டைகுளோரோமீத்தேன்; டைகுளோரோடைபீனைல்மீத்தேன்; α,α- டைகுளோரோடைபீனைல்மீத்தேன்; 1,1-டைகுளோரோ-1,1-டைபீனைல்மீத்தேன்; 1,1- டைகுளோரோடைபீனைல்மீத்தேன்; பென்சோபீனோன் டைகுளோரைடு;
இனங்காட்டிகள்
2051-90-3 Y
Beilstein Reference
1910601
ChemSpider 15492 Y
InChI
  • InChI=1S/C13H10Cl2/c14-13(15,11-7-3-1-4-8-11)12-9-5-2-6-10-12/h1-10H Y
    Key: OPTDDWCXQQYKGU-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16327
SMILES
  • c1ccc(cc1)C(c2ccccc2)(Cl)Cl
பண்புகள்
C13H10Cl2
வாய்ப்பாட்டு எடை 237.12 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
அடர்த்தி 1.235 கி/செ.மீ3
உருகுநிலை 146 முதல் 150 °C (295 முதல் 302 °F; 419 முதல் 423 K)[2]
கொதிநிலை 193 °C (379 °F; 466 K) 32 டார் அழுத்தத்தில்[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 110 °C (230 °F; 383 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு முறை தொகு

பென்சீனை கார்பன் டெட்ராகுளோரைடுடன் சேர்த்து நீரற்ற அலுமினியம் குளோரைடு வினையூக்கியின் முன்னிலையில் இரட்டை பிரீடல் கிராப்ட்சு ஆல்கைலேற்ற வினைக்கு உட்படுத்தினால் டைபீனைல்டைகுளோரோமீத்தேன் உருவாகிறது. பென்சோபீனோனை பாசுபரசு பெண்டாகுளோரைடுடன் சேர்த்து தயாரிப்பது மற்றொரு தயாரிப்பு முறையாகும்:[3]

(C6H5)2CO + PCl5 → (C6H5)2CCl2 + POCl3.

வினைகள் தொகு

பென்சோபீனோனுடன் சேர்க்கப்படும்போது டைபீனைல்டைகுளோரோமீத்தேன் நீராற்பகுப்பு வினைக்கு உட்படுகிறது.

(C6H5)2CCl2 + H2O → (C6H5)2CO + 2 HCl

டெட்ராபீனைலெத்திலீன்[4] டைபீனைல்மெத்தேன் இமைன் ஐதரோகுளோரைடு மற்றும் பென்சோயிக் நீரிலி ஆகியனவற்றை தயாரிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது[5] .

மேற்கோள்கள் தொகு

  1. Andrews, L. J.; W. W. Kaeding (1951). "The Formation of Benzophenone and its Diethylketal in the Ethanolysis of Diphenyldichloromethane". Journal of the American Chemical Society 73 (3): 1007–1011. doi:10.1021/ja01147a036. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. 
  2. Ballester, Manuel; Juan Riera-Figueras; Juan Castaner; Carlos Badfa; Jose M. Monso (1971). "Inert carbon free radicals. I. Perchlorodiphenylmethyl and perchlorotriphenylmethyl radical series". Journal of the American Chemical Society 93 (9): 2215–2225. doi:10.1021/ja00738a021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. 
  3. Spaggiari, Alberto; Daniele Vaccari; Paolo Davoli; Giovanni Torre; Fabio Prati (2007). "A Mild Synthesis of Vinyl Halides andgem-Dihalides Using Triphenyl Phosphite−Halogen-Based Reagents". The Journal of Organic Chemistry 72 (6): 2216–2219. doi:10.1021/jo061346g. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. பப்மெட்:17295542. 
  4. Inaba, S (1982). "Metallic nickel as a reagent for the coupling of aromatic and benzylic halides". Tetrahedron Letters 23 (41): 4215–4216. doi:10.1016/S0040-4039(00)88707-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-4039. 
  5. "Preps in which diphenyldichloromethane appears". www.orgsyn.org. Archived from the original on 25 August 2005. பார்க்கப்பட்ட நாள் 27 March 2013.