டொம் டி குரூத்

டொம் நிக் டி குரூத் (Tom Nico de Grooth , பிறப்பு: மே 14 1979), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை புறத்திருப்பம் ஆகும்.

டொம் டி குரூத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டொம் நிக் டி குரூத்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குதுடுப்பாட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 33)ஆகத்து 6 2006 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபசெப்டம்பர் 1 2009 எ. ஆப்கானிஸ்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 2)2 August 2008 எ. Kenya
கடைசி இ20ப9 June 2009 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 22 15 31 6
ஓட்டங்கள் 387 773 496 96
மட்டையாட்ட சராசரி 21.50 29.73 19.84 24.00
100கள்/50கள் 0/1 1/5 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 97 196 97 49
வீசிய பந்துகள் 6 42 42
வீழ்த்தல்கள் 1 1 3
பந்துவீச்சு சராசரி 2.00 27.00 11.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/2 1/2 2/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 5/– 7/– 1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 5 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொம்_டி_குரூத்&oldid=3316501" இலிருந்து மீள்விக்கப்பட்டது