இந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தின் தென் மாகாணத்தில் தகடூர் என்பது ஒரு கிராமமாகும். [1] [2] இக் கிராமம் மைசூர் மாவட்டத்திற்குட்பட்ட நஞ்சன்கூடு தாலுகாவில் அமைந்துள்ளது

தகடூரு
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூரு
தாலுகாநஞ்சன்கூடு
அரசு
 • வகைபஞ்சாயத்து ராஜ்
 • நிர்வாகம்கிராம பஞ்சாயத்து
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்7,280
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
இணையதளம்karnataka.gov.in

விளக்கப்படங்கள்

தொகு

2001 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தகதூர் கிராமத்தில் 7280 பேர் உள்ளனர். அதில் 3600 ஆண்களும் 3680 பெண்களும் உள்ளனர்.

மேலும் பார்க்கவும்

தொகு

மைசூர்
  கர்நாடகாவின் மாவட்டங்கள்

குறிப்புகள்

தொகு

மேலும் இணைப்புகள்

தொகு
  • "Mysuru District Information". Mysore.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2016-05-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகதூர்&oldid=3590669" இலிருந்து மீள்விக்கப்பட்டது