தடித்த அலகு சிலந்திபிடிப்பான்

தடித்த அலகு சிலந்திபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
அரக்னோதீரா
இனம்:
அ. கிராசிரோசுரிசு
இருசொற் பெயரீடு
அரக்னோதீரா கிராசிரோசுரிசு
(ரெய்ச்சன்பேச், 1853)

தடித்த அலகு சிலந்திபிடிப்பான் (Thick-billed spiderhunter)(அரக்னோதீரா கிராசிரோசுரிசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மான்ட்டேன் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Arachnothera crassirostris". IUCN Red List of Threatened Species 2016: e.T22718106A94567472. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718106A94567472.en. https://www.iucnredlist.org/species/22718106/94567472. பார்த்த நாள்: 11 November 2021.