தமிழக ஏரிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(தமிழக ஏரிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஏரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலத்தில் 5.40இலட்சம் எக்டேர் ஏரிகள் மூலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது[1].

செய்திகளில்தொகு

தமிழ் நாட்டில் 1,000 ஏக்கர் பரப்புக்கு மேல் உள்ள 100 ஏரிகளில் முதற்கட்டமாக 25 ஏரிகளை ரூ.25 கோடியில் புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.[2]

சென்னை சுற்றி உள்ள ஏரிகளின் பட்டியல்தொகு

கடலூர் மாவட்டம்தொகு

கிருட்டிணகிரி மாவட்டம்தொகு

கோவை மாவட்டம்தொகு

சேலம் மாவட்டம்தொகு

ஈரோடு மாவட்டம்தொகு

  • கெட்டிசமுத்திரம் ஏரி (அந்தியூர்)
  • பெரிய ஏரி (அந்தியூர்)
  • வௌவால் ஏரி (சந்திபாளையம்)
  • வேம்பத்தி ஏாி

அரியலூர் மாவட்டம்தொகு

  • கரைவெட்டி ஏரி
  • சுக்கிரன் ஏரி

நாமக்கல் மாவட்டம்தொகு

திண்டுக்கல் மாவட்டம்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. http://www.wrd.tn.gov.in/tamil/AboutUs.htm
  2. http://www.thinaboomi.com/2013/04/18/21266.html