தமிழ்நாட்டில் பொது விடுமுறை

தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை நாட்கள்

தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 23 பொது விடுமுறைகள் உள்ளன.[1] அவை 1881 ஆம் ஆண்டின் பேச்சுவார்த்தைக்குரிய சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படுகின்றன.[2][3] அவற்றில் மூன்று தேசிய விடுமுறைகள் ஆகும். அவையாவன: குடியரசு நாள், இந்தியாவின் விடுதலை நாள். காந்தி ஜெயந்தி ஆகும்.[4] தைப்பொங்கல், திருவள்ளுவர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு ஆகியவை மாநில குறிப்பிட்ட விடுமுறை நாட்களில் அடங்கும்.[5]

விடுமுறை 2021
புத்தாண்டு நாள் 1 சனவரி
தைப்பொங்கல் 15 சனவரி
திருவள்ளுவர் நாள் 16 சனவரி
உழவர் திருநாள் 17 சனவரி
குடியரசு நாள் 26 சனவரி
தெலுங்கு புத்தாண்டு தினம் 23 மார்ச்
வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கான
வருடாந்திர கணக்குகளை மூடுதல்
1 ஏப்ரல்
மகாவீர் ஜெயந்தி 6 ஏப்ரல்
புனித வெள்ளி 10 ஏப்ரல்
தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள் 14 ஏப்ரல்
மே நாள் (தொழிலாளர் தினம்) 1 மே
ரமலான் 5 மே
தியாகத் திருநாள் 1 ஆகஸ்ட்
கிருஷ்ண ஜெயந்தி 11 ஆகஸ்ட்
விடுதலை நாள் 15 ஆகஸ்ட்
விநாயக சதுர்த்தி 22 ஆகஸ்ட்
முஃகர்ரம் 30 ஆகஸ்ட்
காந்தி ஜெயந்தி (மகாத்மா காந்தி பிறந்த நாள்) 2 அக்டோபர்
ஆயுத பூஜை 14 அக்டோபர்
விஜயதசமி 15 அக்டோபர்
மீலாதுன் நபி 30 அக்டோபர்
தீபாவளி 14 நவம்பர்
நத்தார் 25 டிசம்பர்

முக்கியமான மற்ற நாட்கள்

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Public Holidays for the year 2020 | Tamil Nadu Government Portal". www.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-21.
  2. "Tamil Nadu government releases public holidays list for 2020". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-23. பார்க்கப்பட்ட நாள் 2020-04-21.
  3. "State Government Holidays 2020 for offices in Tamil Nadu". GConnect.in (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-15. பார்க்கப்பட்ட நாள் 2020-04-21.
  4. "Public Holidays in India in 2020". Office Holidays (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-21.
  5. "Tamil Nadu Bank Holidays in April 2020 | List of Tamil Nadu Bank Holidays in April". The Economic Times. https://economictimes.indiatimes.com/wealth/bankholidays/state-tamil-nadu,month-apr.cms.