தமிழ் இணையக் கல்விக்கழகம் கலைச்சொற்கள்
(தமிழ் இணையப் பல்கலைக்கழகம் கலைச்சொற்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் கலைச்சொற்கள் என்பது தமிழ் துறைசார் கலைச்சொற்களின் மின்னகராதி. பல்வேறு இடங்களில் தொகுக்கப்பட்ட கலைச்சொற்கள் பட்டியல்களாக இங்கு கிடைக்கின்றன. இந்த கலைச்சொற்கள் தானியங்கி மூலம் தமிழ் விக்சனரியிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
முதன்மைத் துறைகள்
தொகு- இயற்பியல்
- வேதியியல்
- கணிதவியல்
- புள்ளியியல்
- உயிரியல்
- கால்நடைவளம்
- மீன்வளம்
- பொறியியல் உடன் தொழில்நுட்பவியல்
- கணினியியல், தகவல் தொழில்நுட்பவியல்
- வேளாண்மையியல்
- வேளாண்மைப் பொறியியல்
- உயிரித் தொழில் நுட்பவியல்
- மருத்துவவியல்
- உளவியல்
- கால்நடை மருத்துவவியல்
- வாழ்வியல்(சமூகவியல், மானிடவியல், மொழியியல், மெய்யியல்,வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல்)
- மனை இயல்
- சட்டவியல்(ஆட்சியியல் உட்பட)
- மேலாண்மை
- புவியியல்
- சூழலியல்
- கானியல்
- வானியல்