தம்புயுக்கோன் மலை

மலேசியாவில் மூன்றாவது உயர்ந்த மலை

தம்புயுக்கோன் மலை (மலாய் மொழி: Gunung Tambuyukon; ஆங்கிலம்: Mount Tambuyukon) என்பது மலேசியாவில் மூன்றாவது உயர்ந்த மலையாகும். இந்த மலை சபா மாநிலத்தில், மேற்கு கரை பிரிவு மாவட்டத்தில் அமைந்து உள்ளது.

தம்புயுக்கோன் மலை
தம்புயுக்கோன் மலைச்சிகரம்
உயர்ந்த இடம்
உயரம்2,579 m (8,461 அடி)
இடவியல் புடைப்பு833 m (2,733 அடி)
ஆள்கூறு6°12′31″N 116°39′29″E / 6.20861°N 116.65806°E / 6.20861; 116.65806
பெயரிடுதல்
தாயகப் பெயர்Gunung Tambuyukon Error {{native name checker}}: parameter value is malformed (help)
புவியியல்
தம்புயுக்கோன் மலை is located in மலேசியா
தம்புயுக்கோன் மலை
தம்புயுக்கோன் மலை
மலேசியாவில் தம்புயுக்கோன் மலையின் அமைவிடம்
அமைவிடம்சபா, போர்னியோ
மூலத் தொடர்குரோக்கர் மலைத்தொடர்
(Crocker Range)

இந்த மலையின் உயரம் 2,579 மீட்டர், (8,461 அடி). [1][2] மலேசியாவில் மிக உயர்ந்த மலையான கினபாலு மலைக்கு வடக்கில் உள்ளது.[3]

2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் 300 மீட்டர்கள் (984 அடி) உயரத்தில் பாலூட்டிகள் இருப்பதாக அறியப்பட்டது. அதைப்பற்றி ஆய்வுகள் செய்தார்கள்.

மலை உச்சியில் அரிதிலும் அரிதான ஓர் எலி இனம் வாழ்வது அறியப்பட்டது.[4] தவிர மொத்தம் 44 வகையான பாலூட்டி இனங்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.[5]

மலைப் பாதைகள் தொகு

மலை உச்சியை அடைவதற்கு இரண்டு ஏறும் பாதைகள் உள்ளன. ஒரு பாதை மோங்கிஸ் கிராமத்தில் இருந்து தொடங்குகிறது. மற்றொரு பாதை சபா வனத்துறை துணை மின்நிலையத்தில் இருந்து தொடங்குகிறது.

தம்புயுக்கோன் மலையில் ஏறுவதற்கு முன்னர் வனத்துறை அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும். இந்த மலை சபா மாநிலத்தின் சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

காட்சியகம் தொகு

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. George Argent; Anthony Lamb; Anthea Phillipps (2007). The Rhododendrons of Sabah, Malaysian Borneo. Natural History Publications (Borneo). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-983-812-111-8. https://books.google.com/books?id=5DklAQAAMAAJ. 
  2. Lawrence S. Hamilton; James O. Juvik; F.N. Scatena (6 December 2012). Tropical Montane Cloud Forests. Springer Science & Business Media. பக். 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4612-2500-3. https://books.google.com/books?id=pO_SBwAAQBAJ&pg=PA194. 
  3. "Mount Tambuyukon". Sabah Tourism. Archived from the original on 2 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.
  4. Miguel Camacho-Sanchez; Irene Quintanilla; Melissa T. R. Hawkins; Fred Y. Y. Tuh; Konstans Wells; Jesus E. Maldonado; Jennifer A. Leonard (2018). "Interglacial refugia on tropical mountains: Novel insights from the summit rat (Rattus baluensis), a Borneo mountain endemic". Diversity and Distributions 24 (9): 1252–1266. doi:10.1111/ddi.12761. 
  5. Melissa T. R. Hawkins; Miguel Camacho-Sanchez; Fred Tuh Yit Yuh; Jesus E Maldonado; Jennifer A Leonard (2018). "Small mammal diversity along two neighboring Bornean mountains". PeerJ Preprints. doi:10.7287/peerj.preprints.26523v1. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mountains of Sabah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mount Tambuyukon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்புயுக்கோன்_மலை&oldid=3376368" இலிருந்து மீள்விக்கப்பட்டது