மலேசிய மலைகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மலேசியாவில் 1426 மலைகள் உள்ளன.[1] இந்தப் பட்டியல், மலேசியாவில் மிக உயரமான மலைகளில் இருந்து மிகக் குறைவான உயரம் கொண்ட மலைகளின் பட்டியலை வரிசைப் படுத்துகிறது.

ஒரு மலை அமைந்து இருக்கும் நிலப் பகுதியில் இரண்டு அல்லது மூன்று மாநிலங்களின் பெயர்கள் இருக்கலாம். அது அந்த மலையின் எல்லைப் பகுதி மாநிலங்களைக் குறிப்பதாக அமையும். இந்தப் பட்டியல் முழுமை அடையவில்லை. அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

மலைகளின் பட்டியல்

தொகு
நிலை மலை மாநிலம் உயரம் (மீ) உயரம் (அடி) ஆயத்தொலைவுகள் (WGS84)
1 கினபாலு மலை சபா 4,095 13,435 6.07484,116.562853
2 துருஸ்மாடி மலை சபா 2,642 8,669 5.553969,116.515818
3 தம்புயுக்கோன் மலை சபா 2,579 8,462 6.208821,116.658211
4 மூருட் மலை சரவாக் 2,422 7,946 3.905359,115.489426
5 முலு மலை சரவாக் 2,376 7,795 4.046467,114.926376
6 தகான் மலை பகாங் 2,187 7,174 4.631179,102.235794
7 கொர்பு மலை பேராக் 2,183 7,162 4.684561,101.299324
8 யோங் பெலார் மலை பேராக் - கிளாந்தான் 2,181 7,156 4.650685,101.360836
9 காயோங் மலை பேராக் 2,173 7,129 4.681823,101.317277
10 சாமா மலை கிளாந்தான் 2,171 7,123 5.217118,101.583652
11 யோங் யாப் மலை பேராக் - கிளாந்தான் 2,167 7,110 4.75265,101.383152
12 உலு செப்பாட் மலை பேராக் - கிளாந்தான் 2,161 7,089 5.150444,101.483359
13 பத்து பூத்தே மலை பேராக் 2,131 6,990 4.224188,101.442761
14 தாமா அபு மலை சரவாக் 2,112 6,930 3.904331,115.487194
15 ஈராவ் மலை பகாங் - பேராக் 2,110 6,924 4.529453,101.365857
16 பெனும் மலை பகாங் 2,107 6,914 3.825889,102.09446
17 அபுட் ரூனான் மலை சரவாக் 2,103 6,900 3.700333,115.392981
18 கெரா மலை பேராக் - கிளாந்தான் 2,103 6,898 5.015621,101.447482
19 பத்து லாவி மலை சரவாக் 2,092 6,862 3.868023,115.382824
20 பத்து பூலி மலை சரவாக் 2,092 6,862 3.830085,115.430675
21 தூமாங் பாத்தாக் மலை பேராக் - பகாங் 2,082 6,830 3.83137,101.594582
22 பிலா மலை பேராக் - கிளாந்தான் 2,081 6,830 5.016818,101.445172
23 பெரும்புன் மலை பகாங் 2,078 6,817 4.328396,101.445944
24 பியே மலை பேராக் 2,073 6,800 5.032978,101.433578
25 பெலாத்தோக் மலை பேராக் 2,031 6,800 5.017246,101.444993
26 சங்சன் மலை பேராக் - பகாங் - கிளாந்தான் 2,071 6,796 4.650342,101.361823
27 கெடுங் மலை பகாங் 2,065 6,776 4.6054,102.2527
28 பத்து லாவிட் மலை சரவாக் 2,046 6,712 3.867081,115.383554
29 பிரிஞ்சாங் மலை பகாங் 2,031 6,664 4.517688,101.382945
30 பத்து ஈரான் மலை சரவாக் 2,018 6,620 3.850724,115.283303
31 தாங்கா மலை பகாங் 2,014 6,609 4.60453,101.533105
32 சுவெட்டன்காம் மலை பேராக் 1,961 6,434 4.577366,101.464612
33 சோயிட் மலை கிளாந்தான் 1,947 6,387 5.280623,101.58361
34 உலு கெச்சாவ் மலை பகாங் 1,945 6,380 4.595247,102.21498
35 லாமாக்கு மலை சபா 1,943 6,374 4.841089,115.760164
36 லியாங் தீமோர் மலை பகாங் 1,933 6,343 3.799512,101.595454
37 லியாங் பாராட் மலை பேராக் 1,933 6,342 3.802509,101.59142
38 பெர்கிட் மலை கிளாந்தான் 1,931 6,334 நிலுவையில்
39 சாலி மலை பேராக் - பகாங் 1,922 6,307 நிலுவையில்
40 சிக்கு மலை பகாங் 1,915 6,284 4.597386,101.39667
41 தோக் நேனேக் மலை பேராக் 1,904 6,248 நிலுவையில்
42 நோரிங் மலை பேராக் 1,888 6,197 5.397444,101.738627
43 பிந்தாங் மலை பேராக் - கெடா 1,862 6,110 5.43282,100.865364
44 நோரிங் தீமோர் மலை பேராக் - கிளாந்தான் 1,861 6,106 5.397316,101.738884
45 பாகோன் மலை சரவாக் 1,850 6,070 4.299895,115.333264
46 பெரெம்பான் மலை பகாங் 1,841 6,041 2.584858,103.283329
47 பாசோர் மலை கிளாந்தான் 1,840 6,038 நிலுவையில்
48 பிந்தாங் உத்தாரா மலை கெடா 1,835 6,020 5.463066,100.865793
49 செமாங்கோக் மலை சிலாங்கூர் 1,824 5,984 3.737419,101.651208
50 பெனிலோப் மலை பகாங் 1,800 5,905 4.56603,101.42998
51 சுக்கு மலை பேராக் 1,797 5,896 4.544084,101.333671
52 குவார் மலை பேராக் 1,772 5,815 4.845023,101.402078
53 உலு காலி மலை சிலாங்கூர் 1,772 5,814 3.433831,101.783252
54 புஜாங் மலை பகாங் 1,771 5,812 4.388432,101.532969
55 அப்பி மலை சரவாக் 1,750 5,740 4.101944, 114.893056
55 பெசார் மலை பேராக் 1,748 5,737 5.172926,101.29436
56 வார்ப்பு மலை கிளாந்தான் 1,745 5,724 4.628356,101.402936
57 ரோக் மலை பகாங் 1,740 5,708 4.482563,101.404788
58 சிசில் மலை பகாங் 1,740 5,708 4.565687,101.436417
59 பேசா மலை பேராக் 1,720 5,643 5.171216,101.292608
60 சாபாங் மலை பேராக் 1,711 5,612 4.537923,101.267846
61 பெலுவாட் மலை பகாங் 1,700 5,577 4.439649,101.413758
62 ஜசார் மலை பகாங் 1,696 5,565 4.478584,101.360929
63 ராஜா மலை சிலாங்கூர் 1,684 5,526 3.549658,101.805825
64 தித்திவாங்சா மலை பேராக் 1,680 5,511 5.283272,100.947182
65 புக்கிட் துங்குல் மலை சிலாங்கூர் - பகாங் 1,663 5,488 3.461675,101.7769
66 உலு செமாங்கோக் மலை சிலாங்கூர் - பகாங் 1,668 5,473 3.68136,101.768281
67 புபூ மலை பேராக் 1,657 5,437 4.738109,101.382422
68 பா காடிங் மலை பேராக் 1,621 5,318 4.179719,101.443284
69 மூருட் கெச்சில் மலை சரவாக் 1,620 5314 3.33397,115.136497
70 ராம்போங் மலை பேராக் 1,600 5,249 5.156812,100.93066
71 தாமு ரேனான் மலை சரவாக் 1,585 5200 3.335383,115.483167
72 தெனாம்போக் மலை சபா 1,581 5,187 6.006898,116.510682
73 பெர்டா மலை பகாங் 1,576 5,173 4.462154,101.373975
74 உலு ஜெர்னே மலை பேராக் 1,576 5,173 5.196604,100.87791
75 தென் பிந்தாங் மலை பேராக் 1,560 5,118 5.414107,100.881944
76 தெரா மலை கிளாந்தான் 1,556 5,105 5.348052,101.905131
77 உலு தெராஸ் மலை பேராக் 1,549 5,047 5.217973,100.914373
78 ராபோங் மலை கிளாந்தான் 1,538 5,047 4.846391,102.06399
79 உலு தித்தி பாசா மலை பேராக் 1,533 5,030 5.79918,101.317756
80 புக்கிட் உலு பெர்னாம் மலை சிலாங்கூர் 1,526 5,006 3.762942,101.625588
81 லேபா மலை பகாங் 1,522 4,992 4.014532,101.595969
82 பாலாஸ் மலை பகாங் 1,520 4986 3.82439,102.039721
83 லாவிட் மலை திரங்கானு 1,519 4,984 5.41667,102.575126
84 தாப்பிஸ்மலை பகாங் 1,512 4,960 4.011963,102.912354
85 ஆயாம் மலை கிளாந்தான் 1,504 4,934 5.344292,101.929593
86 பேராங் மலை பேராக் 1,500 4,921 3.770907,101.581635
87 நுவாங் மலை சிலாங்கூர் 1,493 4,898 3.266747,101.899981
88 பெடுங் மலை பகாங் 1,469 4,818 4.588232,101.670642
89 பெசார் அந்து மலை பகாங் - நெகிரி செம்பிலான் 1,461 4,794 3.2269,102.012935
90 புக்கிட் பெத்திரி மலை பகாங் 1,461 4,794 3.759773,101.670814
91 மண்டி ஆங்கின் மலை திரங்கானு - பகாங் 1,460 4,790 4.682679,102.847044
92 பைன் டிரி ஹில் மலை சிலாங்கூர் - பகாங் 1,456 4,777 3.711296,101.696219
93 உலு மேரா மலை பேராக் 1,450 4,757 5.799094,101.317706
94 ஹிஜாவ் மலை பேராக் 1,448 4,751 4.506864,100.975978
95 உலு பெருவாஸ் மலை பகாங் 1,433 4,700 4.564361,102.867208
96 பூங்ஙா புவா மலை சிலாங்கூர் 1,430 4,690 3.374198,101.739914
97 ஸ்தோங் மலை கிளாந்தான் 1,422 4,664 5.330106,101.947017
98 சிங்காய் மலை பேராக் 1,397 4,583 4.836855,101.24995
99 டிவாங்சா மலை பகாங் 1,395 4,578 4.560254,102.833133
100 உலு பாக்கார் மலை பகாங் 1,391 4,563 4.302805,102.917125
101 பாலாஸ் மலை பகாங் 1,391 4,563 4.303147,102.916868
102 காவோ ஹான் குட் பேராக் 1,380 4,560 5.814294,101.287544
103 செ தாகிர் மலை கிளாந்தான் 1,379 4,523 6.2037800, 102.1896500
104 உலு தெலாங் மலை பகாங் 1,376 4,516 3.602556,101.815059
105 காகாவ் மலை கிளாந்தான் - திரங்கானு - பகாங் 1,376 4,513 4.762829,102.65409
106 பிந்தாங் பாலாஸ் மலை பேராக் 1,373 4,504 5.375483,100.921769
107 புக்கிட் செலிடாங் மலை சரவாக் 1,372 4,501 2.866578,114.611728
108 நோநோகான் மலை சபா 1,366 4481 6.165558,116.573989
109 மெஞ்ஞலிட் மலை சரவாக் 1,362 4,467 2.866578,114.611728
110 தாலாங் மலை சிலாங்கூர் 1,345 4,413 5.436494,101.533742
111 உலு பாக்காவ் மலை சிலாங்கூர் - பகாங் 1,345 4,412 3.577157,101.807542
112 மாக்டாலேனா மலை சபா 1,346 4,416 4.501473,117.949505
113 ஈனாஸ் மலை பேராக் - கெடா 1,341 4,400 5.499591,100.834658
114 உலு சோ மலை பேராக் 1,324 4,343 5.08325,101.097944
115 மாலாலோன் மலை சபா 1,320 4,331 5.222503,102.80086
116 தெர்பாக்கார் மலை பகாங் 1,320 4,331 4.448677,101.386034
117 புக்கிட் காபுட் மலை பேராக் 1,318 4,324 5.46862,101.518207
118 பாடாங் மலை திரங்கானு 1,315 4,314 5.222503,102.80086
119 பெராங்காட் மலை கிளாந்தான் 1,297 4,254 5.123259,101.926675
120 சாஜி மலை கிளாந்தான் 1,284 4,199 5.346941,101.916382
121 திரிபுலேசன் மலை சபா 1,280 4,199 4.822444,117.601233
122 பெர்டிஸ் மலை பகாங் 1,279 4,195 4.508318,101.671243
123 லேடாங் மலை ஜொகூர் 1,276 4,187 2.373312,102.608092
124 பாங்காங் பாக்கு மலை பகாங் 1,266 4,155 4.508318,101.671243
125 புக்கிட் லாத்தா பாப்பாலாங் கெடா 1,266 4,152 5.915556,101.043906
126 பாயா தெங்கா போய் மலை சரவாக் 1,242 4,074 4.853019,115.544236
127 பூஜாங் மலாக்கா மலை பேராக் 1,234 4,048 4.332718,101.200383
128 சூராட் மலை நெகிரி செம்பிலான் 1,229 4,031 நிலுவையில்
129 கெண்டோரோங் மலை பேராக் 1,223 4,011 5.511509,101.076093
130 பிய்யொங் மலை பேராக் 1,218 3,997 4.96295,100.871043
131 ஜெராய் மலை கெடா 1,217 3,992 5.756644,100.401157
132 பாங்ஙாவ் டுலாங் சரவாக் 1,210 3,970 நிலுவையில்
133 காஜா தெரோம் மலை திரங்கானு 1,206 3,958 நிலுவையில்
134 புக்கிட் லுல் லாகோ மலை பேராக் 1,203 3,947 5.744014,101.524472
135 ஜாசார் மலை பேராக் 1,200 3,937 4.599097,101.277537
136 பாவ்பாக் மலை கெடா - பேராக் 1,199 3,934 5.499444,100.880556
137 தெலாபாக் பூரோக் மலை நெகிரி செம்பிலான் 1,193 3,914 2.840904,102.068689
138 ஈரோங் மலை பகாங் 1,191 3,908 4.147724,102.815754
139 சங்காட் பெரா பேராக் 1,185 3887 4.387576,101.403415
140 சிந்தாவாங்சா மலை கிளாந்தான் 1,184 3,886 நிலுவையில்
141 சாருட் மலை திரங்கானு 1,180 3,871 5.332841,102.722847
142 லாங் மலை பேராக் 1,145 3,757 5.773733,100.975592
143 உலு லேனிக் மலை சிலாங்கூர் 1,140 3,740 3.640888,101.673567
144 குவாக் ரிமாவ் மலை பேராக் 1,131 3,712 5.733382,101.259563
145 டெம்பிளர் மலை சபா 1,120 3,674 6.403245,116.610339
146 குபாங் பாடாக் மலை கெடா 1,113 3,650 5.838032,101.011727
147 காபிஸ் மைல் பகாங் 1,106 3,627 3.789900, 101.856900
148 பெனும்பு மலை பகாங் 1,094 3,590 4.667837,102.500846
149 உஞ்சோக் லாப்பாங் மலை சரவாக் 1,080 3,543 2.843947,115.030875
150 லாரிஸ் மலை பகாங் 1,075 3,527 4.131994,102.677786
151 தெரா மலை கிளாந்தான் 1,068 3,503 நிலுவையில்
152 பூலாங் மலை பகாங் 1,063 3,488 03˚34.487' N,101˚44.201 E
153 பெனிஞ்ஜாவ் மலை பேராக் 1,058 3,471 4.712619,101.047068
154 செருண்டும் மலை பகாங் 1,055 3,462 03˚34.487' N,101˚44.201 E
155 லேரேக் மலை பகாங் 1,049 3,441 3.788121,102.738118
156 கச்சாங் மலை திரங்கானு 1,047 3,436 5.060252,102.507663
157 தெபு மலை திரங்கானு 1,039 3,408 5.59036,102.611775
158 பெலாலாய் மலை பகாங் 1,038 3,406 4.665228,102.698808
159 பெசார் மலை ஜொகூர் 1,036 3,398 2.519992,103.147924
160 மெர்சிங் மலை சரவாக் 1,019 3,343 2°31'0" N,113°6'0" E
161 தியோங் மலை ஜொகூர் 1,014 3,327 2.43094,103.294044
162 பெலுமுட் மலை ஜொகூர் 1,010 3,313 2.044911,103.559504
163 பாரி மலை ஜொகூர் 1,006 3,300
164 பெரேங்கான் மலை கெடா - பேராக் - தாய்லாந்து 998 3,275 5.783382,100.991042
165 குபாங் மலை திரங்கானு 980 3,215 5.521505,102.621224
166 செருடும் மலை பகாங் 975 3198 3.86571,102.243562
167 புக்கின் மலை ஜொகூர் - பகாங் 967 3,173 2.525651,103.138053
168 தெம்பாட் மலை திரங்கானு 960 3,149 5.213229,102.615688
169 பிராங்சா மலை சரவாக் 960 3,149 4.911386,115.560372
170 பெக்கோக் மலை ஜொகூர் 953 3,126 2.38729,103.180661
171 லுபோக் கோய் மலை சரவாக் 943 3,093 4.846477,115.499861
172 செர்லாக் மலை பகாங் 934 3,065 4.550458,102.776921
173 துங்கு மலை பகாங் 928 3,044 3.86571,102.243562
174 புக்கிட் கோபே மலை பேராக் 896 2,940 5.612996,101.134722
175 ரெம்பாவ் மலை நெகிரி செம்பிலான் 884 2,900 2.553304,102.19943
176 ராயா மலை கெடா 881 2,890 6.36887,99.818509
177 சீனா மலை கெடா 881 2,890 நிலுவையில்
178 புக்கிட் தாஜாம் மலை பகாங் 877 2,877 3.972919,102.061687
179 புக்கிட் தூஜோ மலை பகாங் 867 2,844 4.410768,102.01026
180 பேராக் மலை கெடா 864 2,836 5.966095,100.636969
181 உலு பாரி மலை பேராக் 860 2,821 4.757526,101.057603
182 செர்காவ் மலை திரங்கானு 855 2,804 நிலுவையில்
183 உலு கெமாப்பான் மலை பகாங் 854 2,802 2.660824,103.191133
184 செமண்டோங் மலை ஜொகூர் 846 2,776 2.082438,103.558881
185 தோக் பிடான் மலை கெடா 842 2,763 5.755714,100.822856
186 பெர்தாவாய் மலை ஜொகூர் 840 2,755 2.509873,103.284481
187 ஜுவா மலை பகாங் 829 2,719 3.921714,101.759048
188 வெஸ்டர்ன் ஹில் பினாங்கு 830 2,723 5.42718,100.251689
189 ஆங்சி மலை நெகிரி செம்பிலான் 824 2,702 2.693147,102.049499
190 சாந்துபோங் மலை சரவாக் 810 2,657 1.736733,110.332553
191 உலு பெரானாங் மலை நெகிரி செம்பிலான்-சிலாங்கூர் 809 2,654
192 கிளேடாங் மலை பேராக் 808 2,650 4.594178,101.014302
193 காகாக் மலை நெகிரி செம்பிலான் 807 2,647 2.554976,102.200439
194 உலு காஹோ மலை பேராக் - தாய்லாந்து 792 2,600 5.811946,101.65992
195 கப்பால் மலை திரங்கானு 790 2,592 5.222503,102.80086
196 ஈடுங் மலை பகாங் 781 2,562 3.223386,102.113836
197 சிலாந்திக் மலை சரவாக் 780 2559 1.050123,111.083314
198 உலு தாப்பா மலை பேராக் 778 2,552 5.274597,100.865643
199 பாயு மலை கெடா 776 2,545 5.888065,100.970864
200 பாகஹாக் மலை சபா 774 2,539 5.019469,118.731043
201 பெரந்தாய் மலை பகாங் 768 2,520 3.712838,102.68662
202 தம்பின் மலை நெகிரி செம்பிலான் 764 2,507 2.50863,102.211719
203 புக்கிட் டேரோவ் மலை பகாங் 745 2,444 4.234288,101.527476
204 ஸ்பாவோ மலை சரவாக் 740 2,427 1.118732,110.3035
205 பெர்லிஸ் மலை கிளாந்தான் - பகாங் 733 2,405 4.706973,102.365012
206 உல்லர்ஸ்டோப் மலை சபா 720 2,362 4.458774,118.147094
207 புக்கிட் தோக் சினோங் மலை பகாங் 720 2,362 4.566757,101.927669
208 மாட் சிஞ்சாங் மலை கெடா 713 2,339 6.385504,99.661353
209 பாடாங் தேமாம்போங் மலை பகாங்-பேராக் 701 2,300 நிலுவையில்
210 உலு லாவிட் மலை பேராக் 679 2,227 4.789259,101.02001
211 பொங்சு மலை கெடா 658 2,158 5.315407,100.668383
212 ஜானிங் மலை ஜொகூர் 655 2,150 2.515576,103.413763
213 பூலாய் மலை ஜொகூர் 654 2,147 1.602036,103.54605
214 சின்னி மலை பகாங் 641 2,103 3.378054,102.868581
215 ஜோனோ மலை நெகிரி செம்பிலான் 640 2,099 2.665154,102.203143
216 முந்தாகாக் மலை ஜொகூர் 634 2,080 1.852333,103.810916
217 பத்து லாவி மலை சரவாக் 624 2,046 3.867209,115.38399
218 சுமாலாயாங் மலை ஜொகூர் 614 2,014 1.961749,103.775218
219 டாமார் டுவா மலை பேராக் 607 1,991 5.60403,100.95549
220 புக்கிட் பெலாரிட் மலை பெர்லிஸ் 553 1,814 6.636645,100.186543
221 புக்கிட் மாவோகில் மலை ஜொகூர் 578 1,896 2.110786,102.905059
222 ஹத்தோன் மலை சபா 570 1,870 5.245837,118.701904
223 பெமாண்டாங் மலை பகாங் 566 1,856 3.180452,103.013034
224 லூபோக் காவா மலை பேராக் 560 1,837 4.616978,100.783324
225 புக்கிட் செலுவாங் மலை பேராக் 560 1,837 5.54072,101.17672
226 ஜானிங் பாராட் மலை ஜொகூர் 543 1,780 2.514547,103.414965
227 சிரோங்கோல் மலை சபா 541 1774 4.629896,118.580239
228 புக்கிட் செமிங்காட் மலை பகாங் 524 1,719 3.170511,102.807798
229 புக்கிட் ஜெண்டுருஸ் மலை பகாங் 520 1706 4.053359,102.262666
230 பந்தாய் பாராட் மலை ஜொகூர் 513 1,684 1.827026,103.868322
231 லாம்பாக் மலை ஜொகூர் 510 1,673 2.025954,103.357351
232 சென்யும் மலை பகாங் 486 1,594 3.710182,102.43505
233 புக்கிட் பெர்தாங்கா மலை பகாங் 472 1,549 3.282428,102.6613
234 பாந்தி மலை ஜொகூர் 457 1,498 1.835604,103.89905
235 புக்கிட் தாக்குன் மலை பகாங் 442 1,450 நிலுவையில்
236 லுபோக் துடோங் மலை சிலாங்கூர் 433 1,420 நிலுவையில்
237 புக்கிட் பானாங் மலை ஜொகூர் 427 1,402 1.814329,102.940507
238 லெப்போ மலை சிலாங்கூர் 427 1,400 நிலுவையில்
239 புக்கிட் புரோகா மலை சிலாங்கூர் 400 1,312 2.955556,101.949835
240 புக்கிட் தாபுர் மலை சிலாங்கூர் 396 1,300 நிலுவையில்
241 புக்கிட் பத்து தொங்காட் மலை ஜொகூர் 395 1,296 1.985553,103.543124
242 புக்கிட் காயோங் பகாங் 339 1,112 2.960013,103.162966

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு

வரைபட நூல்கள்

தொகு
  • "Malaysia: Fizikal dan Tumbuh-tumbuhan Semula Jadi". Atlas Moden: Malaysia dan Dunia. Penerbit Fajar Bakti (kini dikenali sebagai Oxford Fajar). 1996. p. 4,5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9676536377.[தொடர்பிழந்த இணைப்பு] Atlas Moden: Malaysia dan Dunia
  • [1] - A Field Guide to the Birds of Peninsular Malaysia and Singapore

வெளி இணைப்புகள்

தொகு