தயானந்த ஆங்கிலோ - வேதப் பொதுப் பள்ளி
தயானந்த ஆங்கிலோ-வேத பொது பள்ளி (Dayanand Anglo-Vedic Public School) அல்லது டிஏவி பொது பள்ளி (D.A.V Public School) என்பது மினு அகர்வால் என்பவரால் 1996 ஆம் ஆண்டில் சென்னை, வேளச்சேரியில் நிறுவப்பட்ட ஒரு பள்ளியாகும். இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டங்களைக் கொண்டு நடைபெறும் ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகளில் ஒன்றாகும். இப்பள்ளியில் சுமார் 2600 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு 120 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
குறிக்கோளுரை | तमसोमा ज्योतिर्गमय |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | இருளில் இருந்து பிரகாசத்திற்கு எங்களை இட்டு |
வகை | தனியார், இருபால் கல்வி |
உருவாக்கம் | கி.பி. 1990(ஆங்கில ஆண்டு), கி.பி. ௧௯௯௦(தமிழ் மாதங்கள்) |
முதல்வர் | திருமதி மினு அகர்வால் |
நிருவாகப் பணியாளர் | ~120 பேர் |
மாணவர்கள் | ~2600 பேர் |
அமைவிடம் | , , |
முகவரி | 19 ,டாக்டர்.சீதாராம் நகர் 100 அடி வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலை வேளச்சேரி சென்னை, தமிழ்நாடு, இந்திய. பின் குறியீடு 600042 |
நிறங்கள் | |
சுருக்கப் பெயர் | டி.எ.வீ.பி.எஸ் |
சேர்ப்பு | நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் |
இணையதளம் | http://www.davpsvelacherychennai.co.in/ |
வெளி இணைப்புகள்
தொகு- பள்ளியின் இணையதளம் பரணிடப்பட்டது 2012-06-07 at the வந்தவழி இயந்திரம்