தயூப்
தயூப் (Taif), சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தின், தயூப் ஆளுநரகத்தில் உள்ள நகரம் ஆகும்.[1] இது ஹெஜாஸ் மலையில் 1,879 m (6,165 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[2]2020ம் ஆண்டில் தயூப் நகரத்தின் மக்கள் தொகை 6,88,693 எனக்கணக்கிடப்பட்டுள்ளது. இது சவூதி அரேபியாவின் 6வது பெரிய நகரம் ஆகும்.[3]இந்நகரம் பானு தகிப் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்நகரை சவூதி இராச்சியத்தின் கோடைக்காலத் தலைநகராக அழைக்கப்படுகிறது.[4][5] மேலும் இந்நகரம் ஹெஜாஸ் மலைத்தொடரில் 1,879 மீட்டர் இருப்பதால், சவூதி அரேபியாவின் கோடைக்கால மலை வாழிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[6] இந்நகரம் சவூதி அரேபியாவின் பழத்தோட்டங்களுக்கும், ரோஜாப் பூத்தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.[7]
தயூப்
ٱلطَّائِف | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): ரோஜாப் பூக்களின் நகரம், சவூதி அரேபியா இராச்சியத்தின் கோடைக்காலத் தலைநகரம் | |
ஆள்கூறுகள்: 21°16′30.34″N 40°24′22.16″E / 21.2750944°N 40.4061556°E | |
நாடு | சவூதி அரேபியா |
மாகாணம் | மக்கா |
ஆளுநரகம் | தயூப் |
அரசு | |
• மேயர் | நஹர் அல்சவுத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 321 km2 (124 sq mi) |
ஏற்றம் | 1,879 m (6,165 ft) |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2020) | 6,88,693 |
• தரவரிசை | 6 |
• அடர்த்தி | 2,145/km2 (5,554/sq mi) |
நேர வலயம் | ஒசநே+3 (அரேபிய சீர் நேரம்) |
அஞ்சல் எண் | 26XXX |
இடக் குறியீடு | +966 12 |
இணையதளம் | http://www.taifcity.gov.sa |
அமைவிடம்
தொகுசெங்கடலை ஒட்டி அமைந்த இந்நகரம் மக்காவிற்கு கிழக்கே 65 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜித்தாவிற்கு கிழக்கே 171 கிலோ மீட்டர் தொலைவிலும், ரியாத் நகரத்திற்கு தென்மேற்கே 784 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
தட்ப் வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், தயூப் (1985-2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 32.0 (89.6) |
32.6 (90.7) |
34.0 (93.2) |
35.2 (95.4) |
38.2 (100.8) |
40.2 (104.4) |
40.5 (104.9) |
39.8 (103.6) |
39.2 (102.6) |
36.0 (96.8) |
32.5 (90.5) |
29.5 (85.1) |
40.5 (104.9) |
உயர் சராசரி °C (°F) | 22.6 (72.7) |
24.6 (76.3) |
27.3 (81.1) |
30.1 (86.2) |
33.5 (92.3) |
35.8 (96.4) |
35.2 (95.4) |
35.7 (96.3) |
34.8 (94.6) |
30.7 (87.3) |
26.7 (80.1) |
23.8 (74.8) |
30.07 (86.12) |
தினசரி சராசரி °C (°F) | 15.5 (59.9) |
17.2 (63) |
19.9 (67.8) |
22.7 (72.9) |
26.2 (79.2) |
29.1 (84.4) |
29.1 (84.4) |
29.3 (84.7) |
27.9 (82.2) |
23.5 (74.3) |
19.5 (67.1) |
16.6 (61.9) |
23.04 (73.48) |
தாழ் சராசரி °C (°F) | 8.4 (47.1) |
9.9 (49.8) |
12.5 (54.5) |
15.5 (59.9) |
19.1 (66.4) |
22.3 (72.1) |
23.2 (73.8) |
23.6 (74.5) |
20.8 (69.4) |
15.8 (60.4) |
12.3 (54.1) |
9.5 (49.1) |
16.08 (60.94) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -1.5 (29.3) |
0.0 (32) |
0.5 (32.9) |
4.0 (39.2) |
5.6 (42.1) |
13.9 (57) |
13.3 (55.9) |
13.3 (55.9) |
11.4 (52.5) |
8.0 (46.4) |
5.0 (41) |
-1.0 (30.2) |
−1.5 (29.3) |
பொழிவு mm (inches) | 9.9 (0.39) |
1.6 (0.063) |
15.1 (0.594) |
35.7 (1.406) |
35.3 (1.39) |
3.9 (0.154) |
2.1 (0.083) |
17.9 (0.705) |
10.6 (0.417) |
14.6 (0.575) |
25.0 (0.984) |
7.6 (0.299) |
179.3 (7.059) |
% ஈரப்பதம் | 61 | 54 | 47 | 47 | 38 | 25 | 27 | 31 | 33 | 42 | 56 | 61 | 43.5 |
[சான்று தேவை] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Department, IT. "التقسيم الإداري بمحافظة الطائف". أمانة الطائف (in அரபிக்). Archived from the original on 2022-06-21. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ "List of cities and towns in Saudi Arabia". Encyclopedia Britannica.
- ↑ "Brief about Ta'if City". Ta'if City. Archived from the original on செப்டம்பர் 25, 2018. பார்க்கப்பட்ட நாள் April 26, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Taif Is Saudis' Summer Capital" (in en-US). The New York Times. 1977-08-09. https://www.nytimes.com/1977/08/09/archives/taif-is-saudis-summer-capital.html.
- ↑ Pesce, Angelo. (1984). Taif : the summer capital of Saudi Arabia. Jeddah: Immel. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-907151-27-2. இணையக் கணினி நூலக மைய எண் 498664227.
- ↑ "Taif emerges as top local tourist destination in Saudi Arabia". Arab News (in ஆங்கிலம்). 2019-07-03. பார்க்கப்பட்ட நாள் 2019-07-10.
- ↑ "Al-Ṭāʾif | Saudi Arabia". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-11.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Ta’if தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.