தவப்புதல்வன்

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தவப்புதல்வன் (Thavapudhalavan) என்பது 1972 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும்.[1][2][3] முக்தா சீனிவாசன் இயக்கத்திலும், முக்தா இராமசாமி தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா ஆகியோர் நடித்திருந்தனர்.[4] இத்திரைப்படம் 1972 ஆகத்து 26 அன்று வெளியாகி 100 நாட்கள் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது.[5]

தவப் புதல்வன்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
கதைதூயவன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுஆகத்து 26, 1972
ஓட்டம்.
நீளம்4759 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பெரும்பாலான பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[6] ராண்டார் கை "லவ் இஸ் பைஃன்" என்ற ஆங்கிலப் பகுதிகளை எழுதினார். "இசை கேட்டால்" என்ற பாடல் கல்யாணி இராகத்தில் அமைக்கப்பட்டது.[7]

பாடல். பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம்.
"உலகின் முதலிசை" டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன் 03:19
"இசை கேட்டால் புவி" டி. எம். சௌந்தரராஜன்
"கிங்கினி கிங்கினி" டி. எம். சௌந்தரராஜன்
"லவ் இஸ் பைஃன்" எல். ஆர். ஈசுவரி, அஜித் சிங் ராண்டர் கை & வாலி

மேற்கோள்கள்

தொகு
  1. "Thava Puthalavan". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-11.
  2. "Thava Pudhalavan". gomolo.com. Archived from the original on 2014-09-12. பார்க்கப்பட்ட நாள் 2014-09-11.
  3. "Thavapudhalavan". nadigarthilagam.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-11.
  4. "151-160". nadigarthilagam.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.
  5. ராம்ஜி, வி. (26 August 2022). "நடிப்பின் முதல்வன் வழங்கிய 'தவப்புதல்வன்'". Kamadenu. Archived from the original on 26 August 2022. பார்க்கப்பட்ட நாள் 14 September 2022.
  6. "Thavapputhalvan Tamil Film EP Vinyl Record by M S Viswanahthan". Macsendisk. Archived from the original on 14 September 2022. பார்க்கப்பட்ட நாள் 14 September 2022.
  7. "ஏழிசை எம்எஸ்வி | பயோகிராபி". தினமலர். Archived from the original on 26 June 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவப்புதல்வன்&oldid=4104325" இலிருந்து மீள்விக்கப்பட்டது