தாமன்காவ் இரயில்வே சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தமன்காவ் ரயில்வே சட்டமன்றத் தொகுதி (Dhamangaon Railway Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் ஒன்றாகும்.தமன்காவ் ரயில்வே, வர்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1]

தாமன்காவ் இரயில்வே சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 36
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அமராவதி மாவட்டம்
மக்களவைத் தொகுதிவர்தா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அட்சாத் பிரதாப் அருண்பாவ்
கட்சிபாஜக

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 [2] பண்ட்லிக் பாலகிருசுண சோர் இந்திய தேசிய காங்கிரசு
1957[3]
1962[4] பௌராவ் குலாப்ராவ் சாதாவோ
1967

[5]

1972 Sharad Motirao Tasare[6]
1978 சவலகே சுதாகர் ராமச்சந்திரா[7] இந்திய தேசிய காங்கிரசு
1980 செரேகர் யசுவந்த் கங்காராம்[8] [9] இந்திய தேசிய காங்கிரசு
1985
1990 அருண் சனார்தன் அட்சாத்[10] பாரதிய ஜனதா கட்சி
1995 பாண்டுரங் தோலே[11] ஜனதா தளம்


1999 அருண் சனார்தன் அட்சாத்[12] பாரதிய ஜனதா கட்சி
2004 வீரேந்திர சக்தாப் இந்திய தேசிய காங்கிரசு
2009
2014
2019 பிரதாப் அட்சாத் பாரதிய ஜனதா கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்[13] [14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அட்சாத் பிரதாப் அருண்பாவ் 110641 49.54
காங்கிரசு சக்தப் விரேந்திர வால்மிக்ராவ் 94413 42.27
வாக்கு வித்தியாசம் 16228
பதிவான வாக்குகள் 223343
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Chief Electoral Officer, Maharashtra". web.archive.org. பார்க்கப்பட்ட நாள் 2024-12-02.
  2. Madhya Pradesh 1951
  3. Bombay 1951
  4. Maharashtra 1962
  5. Maharashtra 1967
  6. Maharashtra 1972
  7. Maharashtra 1978
  8. Maharashtra 1980
  9. Maharashtra 1985
  10. Maharashtra 1980
  11. Maharashtra 1995
  12. Maharashtra 1999
  13. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-02.
  14. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-02.