தாமரைக்குளம் நகராட்சி (திருவண்ணாமலை )
தாமரைக்குளம் நகராட்சி 1992 இல் திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைந்த ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.
தாமரைக்குளம் | |||||||
— நகராட்சி — | |||||||
ஆள்கூறு | 12°08′N 79°04′E / 12.13°N 79.07°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருவண்ணாமலை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | டி. பாஸ்கர பாண்டியன், இ. ஆ. ப [3] | ||||||
திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் | என்.பாலச்சந்தர் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
34,789 (1991[update]) • 6,168/km2 (15,975/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
5.64 சதுர கிலோமீட்டர்கள் (2.18 sq mi) • 171 மீட்டர்கள் (561 அடி) | ||||||
குறியீடுகள்
|
மக்கள் தொகை
தொகு1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தாமரைகுளம் நகரத்தின் மக்கள் தொகை 34 , 789 ஆகும் . இன்று இது திருவண்ணாமலை நகரத்தில் தாமரை நகர் என்று அறியப்பட்டு வருகிறது.
சட்டபூர்வ அங்கீகாரம்
தொகுஆயினும் இது இன்னும் சட்டபூர்வமாக திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைக்கப்படவில்லை . இது மட்டும் திருவண்ணாமலை நகரத்துடன் இணைந்தால் திருவண்ணாமலை மாநகராட்சியாக வழி வகுக்கும்.
இன்றைய நிலை
தொகுஆயினும் நகராட்சி அந்தசுது (அந்தஸ்து) வில் இருந்து நீக்கப்பட்ட இது தற்போது "நகரியம்" ஆக செயல்ப்பட்டு வருகிறது . 2011 ஆண்டு தகவலின் படி இங்கு 1,02,678 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.