தாய் உள்ளம்

கே. ராம்நாத் இயக்கத்தில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாய் உள்ளம் (Thai Ullam) 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

தாய் உள்ளம்
இயக்கம்கே. ராம்நாத்
தயாரிப்புபட்டானா
நாராயணன் அண்ட் கம்பனி
இசைவி. நாகையா
ஏ. ராமராவ்
நடிப்புமனோகர்
வி. நாகையா
ஜெமினி கணேசன்
ஜாவர் சீதாராமன்
சந்திரபாபு
எம். வி. ராஜம்மா
மாதுரிதேவி
கே. ஆர். செல்லம்
டி. பி. முத்துலட்சுமி
ஜி. சகுந்தலா
வெளியீடுபெப்ரவரி 9, 1952
நீளம்17185 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. ராண்டார் கை (25 ஏப்ரல் 2008). "Thaai Ullam 1952". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3022827.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_உள்ளம்&oldid=3719279" இலிருந்து மீள்விக்கப்பட்டது