தா, லடாக்
தா (Dah (or Dha, Da), இந்தியாவின் வடக்கில் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் உள்ள கால்சி வருவாய் வட்டத்தில் அமைந்த ஒரு கிராம ஊராட்சி ஆகும்.[1]இது சிந்து ஆற்றின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. திபெத்திய பௌத்த சமயத்தை பின்பற்றும் பரோக்பா மக்கள் இக்கிராமத்தில் அதிகம் வாழ்கின்றனர்.[2]இதனருகில் ஹனு கிராமம் உள்ளது.
தா
Dha | |
---|---|
கிராமம் | |
இந்தியாவின் லடாக்கில் தா கிராமத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°36′09″N 76°30′40″E / 34.6025°N 76.5112°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | லடாக் |
மாவட்டம் | லே |
வருவாய் வட்டம் | கால்சி |
கிராம ஊராட்சி | தா |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 609 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 194106 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தா கிராமம் 103 வீடுகள் கொண்டுள்ளது. [3] இதன் மக்கள் தொகை 609 ஆகும். அதில் ஆண்கள் 324 மற்றும் பெண்கள் 285 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 95 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 303 ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 0 மற்றும் 607 ஆகவுள்ளனர். இதன் மக்கள் பெரும்பான்மையாக திபெத்திய பௌத்தம் பயில்கின்றனர்.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. Archived from the original (PDF) on 9 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
- ↑ Vohra, Rohit (1982), "Ethnographic Notes on the Buddhist Dards of Ladakh: The Brog-Pā", Zeitschrift für Ethnologie, 107 (1): 69–94, JSTOR 25841799
- ↑ "Khalsi Population (2021/2022), Tehsil Village List in Leh, Jammu and Kashmir".
- ↑ "Khalsi Population (2021/2022), Tehsil Village List in Leh, Jammu and Kashmir".
வெளி இணைப்புகள்
தொகு- Jitaditya Narzary, Into The Brokpa Country: Dah, Hanu, & Beama, Travelling Slacker (blog), 27 October 2018.
- Jitaditya Narzary, Dah Village: The Citadel of Brokpas, Travelling Slacker (blog), 14 January 2019.