தினசெய்தி ( Dinaseithi) இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்த செய்தித்தாள், 1959 இல் சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. டி. கோசல்ராமால் புரசைவாக்கம், சென்னையில் தொடங்கப்பட்டது.[1][2] சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை,தர்மபுரி, நாகப்பட்டினம் ஆகிய ஏழு இடங்களில் இருந்து பதிப்புகள் வெளிவருகின்றன

தின செய்தி
Dinaseithi
வகைதின நாளிதழ்
வடிவம்தாள்
உரிமையாளர்(கள்)கே. டி. கோசல்ராம்
வெளியீட்டாளர்தினத்தந்தி குழுமம்
நிறுவியது1959 ஆம் ஆண்டு
மொழிதமிழ்
தலைமையகம்தமிழ் நாடு
இணையத்தளம்http://www.dinaseithi.in/

இச்செய்தித் தாளின் இணைய தளத்தில் செய்திகள் மட்டும் அல்லாமல் திரைப்படத்துறைக்காக தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் தொடர்பான செய்திகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினசெய்தி&oldid=3585320" இலிருந்து மீள்விக்கப்பட்டது