தினமு
டினாமஸ், இனம்பஸ்[2], யுடோஸ்[3] ஆகியவை ஒரு வரிசையை உருவாக்குகின்றன. அவ்வரிசை டினாமிபோர்மஸ் (Tinamiformes) என்று அழைக்கப்படுகிறது. இது டினாமிடே (Tinamidae) என்ற ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே கொண்டுள்ளது. இரு துனைக்குடும்பங்களைக் கொண்டுள்ளது. இதில் 47 இனங்கள் உள்ளன. இப்பறவைகள் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.
தினமு புதைப்படிவ காலம்:மியோசீன் – தற்காலம் 10–0 Ma | |
---|---|
![]() | |
நேர்த்தியான கொண்டை தினமு (Eudromia elegans) | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
கிளை: | Notopalaeognathae |
வரிசை: | தினமு ஹக்ஸ்லே, 1872[1] |
குடும்பம்: | Tinamidae ஜி. ஆர். க்ரேய், 1840[1] |
மாதிரி இனம் | |
Tinamus major க்மெலின், 1789 | |
பேரினங்கள் | |
| |
உயிரியற் பல்வகைமை | |
2 துணைக்குடும்பங்கள், 9 பேரினங்கள், 47 இனங்கள், 127 துணையினங்கள் | |
![]() | |
குடும்பத்தின் பரவல் | |
வேறு பெயர்கள் | |
|
உசாத்துணைதொகு
குறிப்புகள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Tinamou videos on the Internet Bird Collection
- Tinamou sounds on the xeno canto collection