தினூச பெர்னாண்டோ

(தினூச பெர்னான்டோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கந்தன ஆரச்சிகே தினூச மனோஜ் பெர்னாண்டோ (Kandana Arachchige Dinusha Manoj Fernando, பிறப்பு: ஆகத்து 10 1979), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர். இவர் பானந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

தினூச பெர்னாண்டோ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 1
ஓட்டங்கள் 56 -
மட்டையாட்ட சராசரி 28.00 -
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 51* -
வீசிய பந்துகள் 126 42
வீழ்த்தல்கள் 1 2
பந்துவீச்சு சராசரி 107.00 6.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 1/29 2/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினூச_பெர்னாண்டோ&oldid=2720215" இலிருந்து மீள்விக்கப்பட்டது