திபெத்தியக் காட்டுச்சில்லை
திபெத்தியக் காட்டுச்சில்லை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எம்பெரிசிடே
|
பேரினம்: | எம்பெரிசா
|
இனம்: | எ. கோசுலோவி
|
இருசொற் பெயரீடு | |
எம்பெரிசா கோசுலோவி (பயான்சி, 1904) | |
வேறு பெயர்கள் | |
|
திபெத்தியக் காட்டுச்சில்லை (Tibetan bunting)(எம்பெரிசா கோசுலோவி) என்பது எம்பெரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது திபெத்தியப் பீடபூமியின் கிழக்குப் பகுதியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]
சொற்பிறப்பியல்
தொகுதிபெத்தியக் காட்டுச்சில்லையின் சிற்றினப் பெயரான "கோசுலோவி " என்ற உருசிய ஆய்வாளர் பியோட்டர் கோசுலோவின் நினைவாக வழங்கப்பட்டது.[2]
விளக்கம்
தொகுஇதன் தலைப்பகுதி கருப்பு நிறத்தில் வெள்ளை கோடுகளுடன் காணப்படும். பின்புறம் கசுகொட்டை நிறத்திலிருக்கும்.[3]
நடத்தை
தொகுஇந்த சிற்றினத்தின் குவிமாடக் கூடு அமைப்பு, திறந்த கூடு அமைப்புகளைக் கொண்ட எம்பெரிசினே கூடுகளிலிருந்து தனித்துவமானதாகத் தோன்றுகிறது.[4] பெண் 3 அல்லது 4 முட்டைகள் வரை இடும்.[3]
இவை குளிர்காலத்தில் தானியங்களையும், கோடையில் பட்டாம்பூச்சி, வெட்டுக்கிளி மற்றும் வண்டு போன்ற பூச்சிகளையும் சாப்பிடுகின்றன.[3]
திபெத்தியக் காட்டுச்சில்லையினை வேட்டையாடும் தீங்குயிரிகளாக வல்லூறு மற்றும் ஆந்தை போன்ற பறவைகளும் நரி, மரநாய், தேன்கரடி போன்ற பாலூட்டிகளும் உள்ளன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2017). "Emberiza koslowi". IUCN Red List of Threatened Species 2017: e.T22720891A111133847. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22720891A111133847.en. https://www.iucnredlist.org/species/22720891/111133847. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Beolens, Bo; Michael Watkins; Mike Grayson (2009). The Eponym Dictionary of Mammals. The Johns Hopkins University Press. p. 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-9304-9.
- ↑ 3.0 3.1 3.2 3.3 McKenna, Phil (October 2011). "A Buddhist Monk Saves One of the World's Rarest Birds". Smithsonian Magazine. Smithsonian Institution. Archived from the original on 27 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 31 December 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Thewlis, R.M.; R.P. Martins (2000). "Observations of the breeding biology and behaviour of Kozlov's Bunting Emberiza koslowi". Forktail 16: 57–59. http://www.orientalbirdclub.org/publications/forktail/16pdfs/Thewlis-Kozlovs.pdf. பார்த்த நாள்: 31 December 2012.
வெளி இணைப்புகள்
தொகு- கார்னெல் லேப் ஆஃப் ஆர்னிதாலஜியின் மக்காலே லைப்ரரியில் திபெத்தியர் பன்டிங் புகைப்படங்கள் மற்றும் ஆடியோ