டிப்ருகட் பல்கலைக்கழகம்
(திப்ருகர் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டிப்ருகட் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான அசாமில் உள்ள டிப்ருகட் நகரத்தில் உள்ளது. இந்த பல்கலைக்க்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை பி கிரேடு வழங்கியுள்ளது.[1] இந்த பல்கலைக்கழகம் இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு,[2] பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆகிய கூட்டமைப்புகளில் உறுப்பினராகி உள்ளது.[3]
ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় | |
வகை | பொதுத்துறை |
---|---|
உருவாக்கம் | 1965 |
துணை வேந்தர் | பேரா. அலாக் குமார் புரகோஹாய்ன் |
அமைவிடம் | , 27°27′00″N 94°53′42″E / 27.450°N 94.895°E |
வளாகம் | நகர்ப்புற வளாகம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | dibru.ac.in |
கல்வி
தொகு- கணினியில் மையம்
இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்தியக் கணினியியல் சமூகம் ஆகிய குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அங்கீகரித்த பயிற்சி மையமும் இங்கு உள்ளது.
- மேலாண்மையியல் மையம்
- நீதியியல் மையம்
வளாகம்
தொகுஇந்த பல்கலைக்கழகம் திப்ருகரின் தெற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜபேட்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தை சென்றடைய சாலை வசதியும், தொடர்வண்டிப் போக்குவரத்து வசதியும், விமான வசதிகளும் உண்டு.
சான்றுகள்
தொகு- ↑ "Accreditation Status". தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை. Archived from the original on 18 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.
- ↑ "AIU Members (D)". இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.
- ↑ "Members in India". பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.