தியூ மாவட்டம்

தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம்
(தியு மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தியூ மாவட்டம், இந்தியாவின் தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டமாகும். குஜராத் மாநிலம், சௌராட்டிர தீபகற்பம், கிர் சோம்நாத் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் தியூ மாவட்டம் அமைந்துள்ளது.

தியூ மாவட்டம்
Distrito de Diu
மாவட்டம்
தியூ மாவட்டம் is located in இந்தியா
தியூ மாவட்டம்
தியூ மாவட்டம்
குஜ்ராத் மாநிலத்தில் தியூ மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 20°43′N 70°59′E / 20.71°N 70.98°E / 20.71; 70.98
நாடு இந்தியா
தமனும் தியூவும்தியூ
பரப்பளவு
 • மொத்தம்40 km2 (20 sq mi)
ஏற்றம்
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்52,056
 • அடர்த்தி1,300/km2 (3,400/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, ஆங்கிலம்
வாகனப் பதிவுDD-03
இணையதளம்http://diu.gov.in/index.php

அரசியல்

தொகு

இந்த மாவட்டம் தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பிரிவுகள்

தொகு

இந்த மாவட்டத்தில் தியூ வட்டம் மட்டும் உள்ளது. தியூ வட்டத்தில் தியூ நகரமும், நான்கு ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன.

நகரங்கள்:
  • தீவ் (தியூ)
  • கோகலா
  • காந்தீபரா
  • புதம்
  • நாய்டா

ஜோலாவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர்கள்

  • ஜோலாவாடி
  • டாங்கர்வாடி
  • கேவடி
  • மலாலா

புசர்வாடா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர்கள்

  • புசர்வாடா
  • படேல்வாடி
  • தகாசி

சாவுதவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர்கள்

  • சாவுதவாடி
  • வாணியாவாடி
  • மோதீவாடி
  • சாந்தவாடி
  • அந்தார்வாடி
  • டோலாவாடி

வணாகபாரா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர்கள்

  • வணாகபாரா

சுற்றுலா

தொகு

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியூ_மாவட்டம்&oldid=3890920" இலிருந்து மீள்விக்கப்பட்டது