திரான்டுயல்
திரான்டுயல் (ஆங்கில மொழி: Thranduil) என்பவர் ஆங்கில எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும். இவரின் முதல் தோற்றம் த காபிட்பிட்டில் துணைக் கதாபாத்திரமாகத் அறிமுகப்படுத்தப்பட்டது, அங்கு இவர் மிர்க்வுட்டின் வனப்பகுதியில் வாழ்ந்த எல்வு இனத்தின் ஆட்சியாளரான எல்வென்கிங் என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பாத்திரம் த லோட் ஒவ் த ரிங்ஸ் என்ற கதையிலும் சரியாகப் பெயரிடப்பட்டுள்ளது,
திரான்டுயல் | |
---|---|
ஜே. ஆர். ஆர். டோல்கீன் கதை மாந்தர் | |
தகவல் | |
தலைப்பு | மிர்க்வுட்டின் எல்வென்கிங் |
Book(s) |
த காபிட்டு (1937) த லோட் ஒவ் த ரிங்ஸ் (1954–1955) |
இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் லீ பேஸ்[1] என்பவர் அன் அன்எக்ஸ்பெக்டட் ஜெர்ன்னி (2012), த டெசோலேசன் ஆப் சிமாக் (2013) மற்றும் த பாட்டிலே ஆப் த பைவ் அர்மிசு (2014) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] இவரின் நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.[3][4]
சான்றுகள்
தொகு- ↑ Wilner, Norman (10 December 2014). "Q&A: Peter Jackson, Philippa Boyens & Lee Pace". Now Toronto இம் மூலத்தில் இருந்து 8 மே 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210508163812/https://nowtoronto.com/peter-jackson-philippa-boyens-lee-pace.
- ↑ Chitwood, Adam (30 April 2011). "Lee Pace and Dean O'Gorman Join Peter Jackson's THE HOBBIT". collider.com. பார்க்கப்பட்ட நாள் 3 April 2013.
- ↑ Cunningham, Andrew (18 December 2013). "On The Hobbit: The Desolation of Smaug and weaknesses in the source material". Ars Technica.
- ↑ Caddell, Nathan (17 December 2014). "The Hobbit's Lee Pace relishes playing Elvenking". The Georgia Straight. https://www.straight.com/movies/790136/hobbits-lee-pace-relishes-playing-elvenking.
த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் | |
---|---|
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட் |