திரிபுராவின் சட்டமன்றம்

(திரிபுரா சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திரிபுரா சட்டமன்றம், இந்திய மாநிலமான திரிபுராவில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட சபை. இந்த அவையில் 60 உறுப்பினர்கள் இருப்பர். திரிபுராவில் சட்டமேலவை கிடையாது. சட்டமன்றத்தின் தலைமையகம் அகர்த்தலாவில் உள்ளது. தற்போது பதின்மூன்றாவது சட்டமன்றம் நடைபெறுகிறது.

திரிபுரா சட்டமன்றம்

Tripura Legislative Assembly ত্রিপুরা বিধানসভা
பதின்மூன்றாவது திரிபுரா சட்டமன்றம்
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
உருவாக்கம்1963
தலைமை
சபாநாயகர்
பிஸ்வா பந்து சென்[1], பா.ஜ.க.
24 மார்ச் 2023 முதல்
துணை சபாநாயகர்
இராம் பிரசாத் பால்[2], பா.ஜ.க.
28 மார்ச் 2023 முதல்
அவைத்தலைவர்
(முதலமைச்சர்)
மாணிக் சாகா, பா.ஜ.க.
15 மே 2022 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
னிமேஷ் டெபர்மா[3], தி.மோ.க.
24 மார்ச் 2023 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்60
அரசியல் குழுக்கள்
அரசு (47)
தே.ஜ.கூ. (47)

எதிர்க்கட்சிகள் (13)
இ.தே.வ.உ.கூ (13)

தேர்தல்கள்
பஸ்டு-பாஸ்ட்-தி-போஸ்ட்
அண்மைய தேர்தல்
16 பெப்ரவரி 2023
அடுத்த தேர்தல்
2028
கூடும் இடம்
திரிபுரா சட்டப் பேரவை, அகர்தலா
வலைத்தளம்
www.tripuraassembly.nic.in

சட்டமன்றங்கள்

தொகு

இது வரை நடைபெற்ற சட்டமன்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன.[4]

எண் காலம்
முதலாவது சட்டமன்றம் 1 சூலை 1963 முதல் 12 சனவரி 1967 வரை
இரண்டாவது சட்டமன்றம் 1 மார்ச்சு 1967 முதல் 1 நவம்பர் 1971 வரை
மூன்றாவது சட்டமன்றம் 20 மார்ச்சு 1972 முதல் 5 நவம்பர் 1977 வரை
நான்காவது சட்டமன்றம் 5 சனவரி 1978 முதல் 7 சனவரி 1983 வரை
ஐந்தாவது சட்டமன்றம் 10 சனவரி 1983 முதல் 5 பெப்பிரவரி 1988 வரை
ஆறாவது சட்டமன்றம் 5 பெப்பிரவரி 1988 முதல் 28 பெப்பிரவரி 1993 வரை
ஏழாவது சட்டமன்றம் 10 ஏப்பிரல் 1993 முதல் 10 மார்ச்சு 1998 வரை
எட்டாவது சட்டமன்றம் 10 மார்ச்சு 1998 முதல் 28 பெப்பிரவரி 2003 வரை
ஒன்பதாவது சட்டமன்றம் 4 மார்ச்சு 2003 முதல் 3 மார்ச்சு 2008 வரை
பத்தாவது சட்டமன்றம் 10 மார்ச்சு 2008 முதல் 1 மார்ச்சு 2013 வரை
பதினோராவது சட்டமன்றம் 2 மார்ச்சு 2013 முதல் 3 மார்ச்சு 2018 வரை
பனிரெண்டாவது சட்டமன்றம் 4 மார்ச்சு 2018 முதல் 12 மார்ச்சு 2023 வரை
பதின்மூன்றாவது சட்டமன்றம் 13 மார்ச்சு 2023 முதல்

சான்றுகள்

தொகு
  1. "BJP's Biswabandhu Sen elected Tripura speaker; Tipra Motha abstains from voting", The Economic Times, 2023-03-24
  2. "BJP's Ram Prasad Paul elected Tripura Assembly Dy Speaker | www.lokmattimes.com" (in en). Lokmat English. 28 March 2023. https://www.lokmattimes.com/politics/bjps-ram-prasad-paul-elected-tripura-assembly-dy-speaker/. 
  3. Banik, Mrinal (28 March 2023). "BJP-TIPRA clash on TTAADC budget in Tripura Assembly". EastMojo. https://www.eastmojo.com/tripura/2023/03/28/bjp-tipra-clash-on-ttaadc-budget-in-tripura-assembly/. 
  4. Tripura Legislative Assembly at a glance

இணைப்புகள்

தொகு