திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.
கல்லூரிகள்
தொகுகலை அறிவியல் கல்லூரிகள்
தொகு- கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
- அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, செய்யாறு
- சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- இராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி
- ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்
தொகு- மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET), கீழ்பென்னாத்தூர்
கல்வியியல் கல்லூரிகள்
தொகு- திவ்யா கல்வியியல் கல்லூரி
பொறியியல் கல்லூரிகள்
தொகு- எஸ். கே. பி. பொறியியல் கல்லூரி
- திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, ஆரணி
- ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி
- அருணை பொறியியல் கல்லூரி
- ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரி
- எஸ்.கே.பி.தொழில் நுட்பக்கழகம்
- ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி - கலவை
- ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி,ஆரணி
- கே.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி,வந்தவாசி
- அண்ணாமலையார் பொறியியல் கல்லூரி ,போளூர்
மருத்துவக் கல்லூரிகள்
தொகுபாலிடெக்னிக் கல்லூரிகள்
தொகு- செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரி
- திவ்யா பாலிடெக்னிக் கல்லூரி
அரசு தொழில் பயிற்சி நிறுவனங்கள்
தொகு- அரசு தொழில் பயிற்சி மையம், திருவண்ணாமலை