திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமையப் பெற்று, 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு முருகன் கோயில் ஆகும்.[1]

திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் is located in தமிழ் நாடு
திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், திருவிடைக்கழி, மயிலாடுதுறை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°02′29″N 79°47′09″E / 11.0414°N 79.7857°E / 11.0414; 79.7857
பெயர்
வேறு பெயர்(கள்):திருவிடைக்கழி முருகன் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மயிலாடுதுறை
அமைவிடம்:திருவிடைக்கழி, மயிலாடுதுறை, தமிழ்நாடு
சட்டமன்றத் தொகுதி:பூம்புகார்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
ஏற்றம்:14.74 m (48 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பாலசுப்பிரமணிய சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி விசாகம், பங்குனி உத்தரம், தைப்பூசம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

முக்கியத்துவம்

தொகு

இக்கோயில், 'சோழ நாட்டு திருச்செந்தூர்' என் போற்றப்படுகிறது.[2] பாவ விமோசனம் அடைவதற்காக முருகன் தவம் இயற்றிய சிறப்புடையது இத்திருத்தலம்.[3]

அமைவிடம்

தொகு

இக்கோயிலானது, 11°02′29″N 79°47′09″E / 11.0414°N 79.7857°E / 11.0414; 79.7857 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, தரங்கம்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "திருவிடைக்கழி கோவிலில் பந்தல்கால் முகூர்த்தம்; திரளான பக்தர்கள் தரிசனம்". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.
  2. DIN (2024-08-18). "திருவிடைக்கழி பாலசுப்பிரமணியன் கோயிலில் பந்தல்கால் முகூர்த்த விழா". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.
  3. "திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில்". www.alaayathuligal.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.