திருவெற்றியூர்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்

திருவெற்றியூர் (ஆங்கிலம்:Thiruvetriyur) தமிழ்நாடு , ராமநாதபுரம் மாவட்டம் , திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம்[4] ஆகும்.

திருவெற்றியூர்
—  -  —
திருவெற்றியூர்
இருப்பிடம்: திருவெற்றியூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°42′29″N 78°57′00″E / 9.708°N 78.950°E / 9.708; 78.950
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. விஷ்ணு சந்திரன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூரின் சிறப்பு தொகு

பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில் இங்கு உள்ளது. வெள்ளிக் கிழமை சிறப்பு பூசைகள் நடைபெறும். விஷ முறிவு திருக்குளம் கோயில் எதிரில் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவெற்றியூர்&oldid=3558528" இருந்து மீள்விக்கப்பட்டது