திரு. வி. க. நகர்
திரு. வி. க. நகர் (Thiru. Vi. Ka Nagar) என்பது திரு. வி. கல்யாணசுந்தரத்தின் பெயரால் வழங்கப்படும் சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். இவ்விடம் வடக்கு சென்னையில் உள்ளது. முற்றிலும் நகரமயமாக்கப்பட்டுள்ளதால் சென்னையின் முக்கியமான பகுதிகளுள் ஒன்றாக திகழ்கிறது.
திரு. வி. க நகர் | |
---|---|
அண்மைப்பகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
வட்டம் (தாலுகா) | பெரம்பூர் |
Metro | சென்னை |
ஏற்றம் | 5 m (16 ft) |
மொழி | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 600011 |
தொலைபேசி குறியீடு | 044-2671, 044-2558 |
நகரத் திட்டமிடல் முகமை | CMDA |
நகரம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | கொளத்தூர் |
Civic agency | பெருநகர சென்னை மாநகராட்சி |
தொகுதி
தொகுஇந்த திரு .வி. க .நகரின் பெயரில் ஒரு தொகுதி உள்ளது. ஆனால் இந்தப் பகுதி புதிதாக உருவக்கப்பட்ட தொகுதியான கொளத்தூர் தொகுதியின் ஓர் அங்கமாக திகழ்கிறது.[1] இப்பகுதியின் பெயரில் உள்ள திரு.வி.க.நகர் தொகுதியைச் சேர்ந்த பகுதிகள் பெரம்பூர், ஓட்டேரி, அயனாவரம், புளியந்தொப்பு மற்றும் பட்டாளம் ஆகும்.[2]
பிரபலமான பகுதிகள்
தொகுதிரு. வி. க. நகரில் பல திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் உள்ளன. இப்பகுதியைச் சார்ந்த பெரம்பூரில் உள்ள பேரங்காடியே வடக்கு சென்னையின் முதல் பேரங்காடி ஆகும். இவ்வூரே சென்னையின் முதல் டிஸ்கோ தண்ணீர் பூங்காவை கொண்டுள்ளது. இதன் பெயர் முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா என்பதாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "New Constituencies, Post-Delimitation 2008" (PDF). Chief Electoral Officer, Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-05-15. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
- ↑ "Thiru.Vi. Ka Nagar residents complain of unkept promises". The Hindu. 25 April 2016. http://www.thehindu.com/news/cities/chennai/thiruvi-ka-nagar-residents-complain-of-unkept-promises/article8518898.ece. பார்த்த நாள்: 30 April 2016.