தில்லி தர்பார்

தில்லி தர்பார் (Delhi Durbar,இந்தி: दिल्ली दरबार, உருது: دہلی دربار‎), பொருள்: "தில்லி அரசவை", இந்தியாவின் முடிசூட்டுப் பூங்கா, தில்லியில் இந்தியப் பேரரசரின் வழிமுறை வருதலையொட்டி கூடிய மக்கட்கூட்டமாகும். இம்பீரியல் தர்பார் எனவும் அறியப்பட்ட இந்தக் கூட்டம் பிரித்தானியப் பேரரசின் உச்சகட்டத்தில் மூன்று முறை, 1877, 1903, 1911, ஆண்டுகளில் கூடியது. இந்த மூன்றில் 1911 தர்பாருக்கு மட்டுமே அரசராக முடிசூட்டிய ஐந்தாம் ஜோர்ஜ் வந்தார். இச்சொல் மொகலாயப் பொதுவழக்கிலிருந்து உருவானது.[1][2][3]

1911இல் நடந்த தில்லி தர்பாரில் ஐந்தாம் ஜோர்ஜ் அரசரும் மேரி அரசியாரும் மேடையில் அமர்ந்திருத்தல்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Imperial Assemblage held at Delhi". Royal Collection Trust. 1 January 1877. பார்க்கப்பட்ட நாள் 4 January 2024.
  2. The Illustrated London News dated 20 Jan. – 17 Feb., 1877 retrieved 3/18/2007 medal
  3. Cotton, H. E. A., Calcutta Old and New, 1909/1980, p. 596, General Printers and Publishers Pvt. Ltd.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_தர்பார்&oldid=4099596" இலிருந்து மீள்விக்கப்பட்டது