துண்டிக்கல்

துண்டிக்கல் (Dundigal, அதிகாரப்பூர்வமாக துண்டிக்கல் கந்திமைசம்மா என்று அழைப்பர். இந்நகரம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடியுள்ளது.[2][3] இது ஐதராபாத் நகரத்திலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இந்திய வான்படை அகாதமி துண்டிக்கல் நகரத்தில் உள்ளது.[4]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட துண்டிக்கல் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 40,817 ஆகும்.

துண்டிக்கல்
நகரம்
துண்டிக்கல் கந்திமாய்சம்மா
துண்டிக்கல் is located in தெலங்காணா
துண்டிக்கல்
துண்டிக்கல்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் துண்டிக்கல் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°34′41″N 78°25′44″E / 17.578135°N 78.428811°E / 17.578135; 78.428811
நாடு India
மாநிலம்தெலுங்கானா
மாவட்டம்மெட்சல்-மல்கஜ்கிரி
நகராட்சிதுண்டிக்கல் நகராட்சி
அரசு
 • நிர்வாகம்துண்டிக்கல் நகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்65 km2 (25 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்40,817
 • அடர்த்தி630/km2 (1,600/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்500043
வாகனப் பதிவுTS
மக்களவைத் தொகுதிமல்கஜ்கிரி மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகுத்புல்லாப்பூர்
இணையதளம்dundigalmunicipality.telangana.gov.in

வரலாறு தொகு

11 அக்டோபர் 2016 அன்று மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் புதிதாக நிறுவப்படுவதற்கு முன்னர் துண்டிக்கல் நகரம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு நகரமாக இருந்தது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Basic infomation". Dundigal municipality. Archived from the original on 2020-10-19. பார்க்கப்பட்ட நாள் 2020-10-18.
  2. "About". Dundigal municipality. Archived from the original on 2020-10-19. பார்க்கப்பட்ட நாள் 2020-10-18.
  3. "Medchal-Malkajgiri district" (PDF). Official website of Medchal district. Archived from the original (PDF) on 22 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "The Hindu : Andhra Pradesh / Hyderabad News : Indian Air Force to induct 400 new aircraft". hindu.com. Archived from the original on 26 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Medchal−Malkajgiri district" (PDF). New Districts Formation Portal. Government of Telangana. Archived from the original (PDF) on 30 November 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துண்டிக்கல்&oldid=3558726" இலிருந்து மீள்விக்கப்பட்டது