துத்தநாகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
துத்தநாகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by zinc production) என்ற இப்பட்டியலில் அமெரிக்க புவியியல் அளவைத் துறையின் 2009 ஆம் ஆண்டின் தரவுகள் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன[1].
தரம் | நாடு/பகுதி | துத்தநாக உற்பத்தி (டன்கள்) |
---|---|---|
— | உலகம் | 11,200,000 |
1 | சீனா | 3,100,000 |
2 | பெரு | 1,509,129 |
3 | ஆத்திரேலியா | 1,290,000 |
4 | ஐக்கிய அமெரிக்கா | 736,000 |
5 | கனடா | 698,901 |
6 | இந்தியா | 695,000 |
7 | கசக்கஸ்தான் | 480,000 |
8 | பொலிவியா | 421,721 |
9 | மெக்சிக்கோ | 390,000[2] |
10 | அயர்லாந்து | 385,670 |
11 | உருசியா | 225,000 [2] |
12 | சுவீடன் | 192,538 |
13 | பிரேசில் | 174,000[3] |
14 | ஈரான் | 160,000[2] |
15 | போலந்து | 100,000[2] |
16 | மொரோக்கோ | 98,000 |
17 | துருக்கி | 76,000[2] |
18 | மங்கோலியா | 72,000[2] |
19 | வட கொரியா | 65,000[2] |
20 | வியட்நாம் | 45,000[2] |
21 | நமீபியா | 38,300[2][4] |
22 | ஒண்டுராசு | 36,370 |
23 | தாய்லாந்து | 34,000 |
24 | மாக்கடோனியக் குடியரசு | 32,000 |
25 | பின்லாந்து | 30,233 |
26 | அர்கெந்தீனா | 30,000[2] |
27 | தென்னாப்பிரிக்கா | 28,159 |
28 | சிலி | 27,801 |
29 | கிரேக்க நாடு | 18,126 |
30 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 16,000 |
31 | பல்கேரியா | 12,000[2] |
32 | பிலிப்பீன்சு | 10,035 |
33 | எசுப்பானியா | 6,500[2] |
34 | சவூதி அரேபியா | 4,500[2] |
35 | தென் கொரியா | 4,000[2] |
36 | ஆர்மீனியா | 3,900[2] |
37 | கொசோவோ | 3,690 |
38 | பொசுனியா எர்செகோவினா | 2,000[2] |
39 | லாவோஸ் | 1,000[2] |
39 | செர்பியா | 1,000[2] |
41 | போர்த்துகல் | 501 |
42 | மியான்மர் | 45 |