துருக்கியின் பிராந்தியங்கள்
துருக்கியின் புவியியல் பிராந்தியங்கள் (geographical regions of Turkey), துருக்கி நாடு 7 புவியியல் பிராந்தியங்களைக் கொண்டது.[1]இந்த ஏழு பிராந்தியங்களை 81 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் புவியியல் பிராந்தியங்கள் | |
---|---|
அமைவிடம் | துருக்கி |
எண்ணிக்கை | 7 |
மக்கள்தொகை | 6,513,106 (கிழக்கு அனதோலியா) – 26,650,405 (மர்மரா) |
பரப்புகள் | 59,176 km2 (22,848 sq mi) (தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம்) – 165,436 km2 (63,875 sq mi) (கிழக்கு அனடோலியா பிராந்தியம்) |
அரசு | துருக்கி அரசு |
உட்பிரிவுகள் | மாகாணங்கள் |
புவியியல், மக்கள் தொகை பரம்பல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக பிராந்தியங்கள் பிரிக்கப்பட்டுள்ளதே அன்றி நிர்வாக பயன்பாட்டிற்காக அல்ல.
துருக்கியின் பிராந்தியங்கள்
தொகுபிராந்தியம் | தலைநகரம் | பரப்பளவு (km2) | மாகாணங்கள் | மக்கள் தொகை (2021) | துருக்கியில் அமைவிடம் |
---|---|---|---|---|---|
ஏஜியன் பிராந்தியம் | இஸ்மீர் | 85,000 | 8 | 10,477,153 | |
கருங்கடல் பிராந்தியம் | சாம்சன் | 143,537 | 18 | 7,696,132 | |
மத்திய அனதோலியா பிராந்தியம் | அங்காரா | 163,057 | 13 | 12,896,255 | |
கிழக்கு அனடோலியா பிராந்தியம் | வான் | 165,436 | 14 | 6,513,106 | |
மர்மரா பிராந்தியம் | இஸ்தான்புல் | 67,000 | 11 | 26,650,405 | |
மத்தியத்தரைக் கடல் பிராந்தியம் | ஆந்தாலியா | 122,927 | 8 | 10,584,506 | |
தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம் | சன்லியுர்பா | 59,176 | 9 | 8,576,391 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ali Yiğit, "Geçmişten Günümüze Türkiye'yi Bölgelere Ayıran Çalışmalar ve Yapılması Gerekenler", Ankara Üniversitesi Türkiye Coğrafyası Araştırma ve Uygulama Merkezi, IV. Ulural Coğrafya Sempozyumu, "Avrupa Birliği Sürecindeki Türkiye'de Bölgesel Farklılıklar", pp. 34–35. பரணிடப்பட்டது 2012-03-31 at the வந்தவழி இயந்திரம்