மத்தியத்தரைக் கடல் பிராந்தியம், துருக்கி

துருக்கியின் மத்தியதரைக் கடல் பிராந்தியம் (Mediterranean Region) (துருக்கியம்: Akdeniz Bölgesi) துருக்கி நாட்டின் 7 புவியியல் பிராந்தியங்களில் ஒன்றாகும். இப்பிராந்தியம் தென்துருக்கியில், மத்தியதரைக் கடலின் வடகிழக்குப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதில் 8 மாகாணங்கள் உள்ளது. இப்பிராந்தியத்தின் பெரிய நகரம் ஆந்தாலியா ஆகும். பிற நகரங்கள் அதானா, மெர்சின் மற்றும் காரமன்மராஸ் ஆகும்.

மத்தியதரைக் கடல் பிராந்தியம்
Akdeniz Bölgesi
துருக்கியின் பிராந்தியம்
கோன்யால்தி கடற்கரை
ஹாத்திரியன் நுழைவாயில்
ஹிதிர்லிக் கோபுரம்
தூதென் அருவி
அனதோலியா காலேய்சி துறைமுகம்
காலேய்சி
துருக்கியில் (சிவப்பு நிறத்தில்) மத்தியதரைக் கடல் பிராந்தியம்
துருக்கியில் (சிவப்பு நிறத்தில்) மத்தியதரைக் கடல் பிராந்தியம்
நாடுதுருக்கி
தலைநகரம்ஆந்தாலியா
மாகாணங்கள்
8
 • அதானா
 • ஆந்தாலியா
 • மெர்சின்
 • புர்தூர்
 • ஹடேய்
 • இஸ்பார்த்தா
 • ஒஸ்மானியே
 • காரமன்மராஸ்
பரப்பளவு
 • மொத்தம்122,927 km2 (47,462 sq mi)
 • பரப்பளவு தரவரிசை4th
மக்கள்தொகை
 (சனவரி 2022)(INSEE)
 • மொத்தம்1,05,84,506
 • தரவரிசை3வது
இனம்அக்டெனிஸ்லி
நேர வலயம்ஒசநே+03:00 (துருக்கி சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுTR-IDF
NUTS RegionTR6

அமைவிடம் தொகு

இதன் மேற்கில் ஏஜியன் பிராந்தியம், வடக்கில் மத்திய அனதோலியா பிராந்தியம், கிழக்கில் கிழக்கு அனடோலியா பிராந்தியம், வடகிழக்கில் தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம் மற்றும் தெற்கில் மத்தியதரைக் கடல் மற்றும் தென்கிழக்கில் சிரியா உள்ளது.

மாகாணங்கள் தொகு

மத்தியதரைக் கடல் பிராந்தியத்தில் 8 மாகாணங்கள் உள்ளது. அவைகள்:

 1. அதனா மாகாணம்
 2. அந்தால்யா மாகாணம்
 3. மெர்சின் மாகாணம்
 4. பர்தூர் மாகாணம்
 5. கத்தே மாகாணம்
 6. இஸ்பார்டா மாகாணம்
 7. உஸ்மானியே மாகாணம்
 8. கரமன் மாகாணம்

புவியியல் தொகு

துருக்கியின் மத்தியதரைக் கடல் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் மலைகளால் சூழ்ந்துள்ளது. அவைகளில் முக்கியமானது தாரசு மலைத்தொடர்கள் மற்றும் நூர் மலைத்தொடர்கள் ஆகும். இம்மலைத்தொடர்களில் பெர்தன் ஆறு, செஹான் ஆறு மற்றும் செய்கான் ஆறுகள் உற்பத்தியாகிறது. இப்பிராந்தியத்தில் பெய்செகிர் ஏரி, எகிர்தீர் ஏரி மற்றும் பர்தூர் ஏரிகள் உள்ளது.

தட்ப வெப்பம் தொகு

தட்பவெப்பநிலை வரைபடம்
ஆந்தாலியா
பெமாமேஜூஜூ்செடி
 
 
227
 
15
6
 
 
139
 
15
6
 
 
100
 
18
8
 
 
61
 
22
11
 
 
32
 
26
14
 
 
9
 
31
19
 
 
6
 
35
22
 
 
5
 
34
22
 
 
16
 
31
19
 
 
86
 
27
15
 
 
172
 
21
10
 
 
269
 
16
7
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: Turkish State Meteorology [1]
Imperial conversion
JFMAMJJASOND
 
 
8.9
 
59
43
 
 
5.5
 
59
43
 
 
3.9
 
64
46
 
 
2.4
 
72
52
 
 
1.3
 
79
57
 
 
0.4
 
88
66
 
 
0.2
 
95
72
 
 
0.2
 
93
72
 
 
0.6
 
88
66
 
 
3.4
 
81
59
 
 
6.8
 
70
50
 
 
11
 
61
45
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

இப்பிராந்தியத்தின் கடற்கரை பகுதிகள் நடுநிலக்கடல் சார் வானிலையைக் கொண்டது. இதன் உட்பகுதிகள் குறைந்த வெப்பம், குளிர் மற்றும் குளிர்காலத்தில் பனிப் பொழியும்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "İl ve İlçelerimize Ait İstatistiki Veriler- Meteoroloji Genel Müdürlüğü". Archived from the original on 2011-06-20. பார்க்கப்பட்ட நாள் 2012-09-21.

வெளி இணைப்புகள் தொகு

 •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Mediterranean Turkey