ஏஜியன் பிராந்தியம்

துருக்கியின் ஏஜியன் பிராந்தியம் (Aegean Region) (துருக்கியம்: Ege Bölgesi) துருக்கி நாட்டின் 7 புவியியல் பிராந்தியங்களில் ஒன்றாகும். ஏஜியன் பிராந்தியம் துருக்கியின் மேற்கில், ஏஜியன் கடலை ஒட்டி உள்ளது. இதன் பெரிய நகரம் இஸ்மீர் ஆகும். பிற நகரங்கள் மணிசா, அய்தின், டெனிஸ்லி, முக்லா, அஃப்யோன்கராகிசர் மற்றும் குதாயா ஆகும். துருக்கியின் நான்கு கடற்கரைகளில் ஏஜியன் கடற்கரை அதிக நீளம் கொண்டது. ஏஜியன் பிராந்தியத்தில் உள்ள பமுக்கலெ வெந்நீரூற்றுகள் துருக்கி நாட்டின் மேற்கே டெனிசிலி மாகாணத்தில் அமைந்துள்ளது. இது யுனெசுக்கோ அமைப்பு இதனை உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது

துருக்கியின் ஏஜியன் பிராந்தியம்
Ege Bölgesi
Alsancak quarter in the Konak district of İzmir
İzmir Clock Tower
Asansör in İzmir
Konak Pier in İzmir
Kültürpark
துருக்கியில் (சிவப்பு நிறத்தில்) ஏஜியன் பிராந்தியம்
துருக்கியில் (சிவப்பு நிறத்தில்) ஏஜியன் பிராந்தியம்
நாடுதுருக்கி
பெரிய நகரம்இஸ்மீர்
மாகாணங்கள்
8
  • அய்தின்
  • இஸ்மீர்
  • மணிசா
  • உசாக்
  • அஃப்யோன்கராகிசர்
  • டெனிஸ்லி
  • குதாயா
  • முக்லா
பரப்பளவு
 • மொத்தம்85.000 km2 (32.819 sq mi)
 • பரப்பளவு தரவரிசை5வது
மக்கள்தொகை
 (2021 est.)
 • மொத்தம்1,04,77,153
 • அடர்த்தி121/km2 (310/sq mi)
இனங்கள்துருக்கியர்கள், ஏஜிலியர்கள்
நேர வலயம்ஒசநே+03:00 (துருக்கி சீர் நேரம்)
துருக்கியின் பிராந்தியங்கள்
ஏஜியன் பிராந்தியத்தின் பெரிய நகரமான இஸ்மீர்

ஏஜியன் பிராந்திய மாகாணங்கள்

தொகு
  1. அய்டன் மாகாணம்
  2. இஸ்மீர் மாகாணம்
  3. மனிசா மாகாணம்
  4. உசாக் மாகாணம்
  5. அபியோன்கராஹிசர் மாகாணம்
  6. டெனிஸ்லி மாகாணம்
  7. குதாயா மாகாணம்
  8. முலா மாகாணம்

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்பநிலை வரைபடம்
Aydın
பெமாமேஜூஜூ்செடி
 
 
103
 
13
4
 
 
86
 
15
5
 
 
71
 
18
7
 
 
57
 
23
10
 
 
35
 
28
14
 
 
18
 
34
18
 
 
8
 
36
20
 
 
5
 
36
20
 
 
16
 
32
17
 
 
45
 
27
13
 
 
90
 
20
8
 
 
117
 
15
6
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: Turkish State Meteorology [1]
Imperial conversion
JFMAMJJASOND
 
 
4.1
 
55
39
 
 
3.4
 
59
41
 
 
2.8
 
64
45
 
 
2.2
 
73
50
 
 
1.4
 
82
57
 
 
0.7
 
93
64
 
 
0.3
 
97
68
 
 
0.2
 
97
68
 
 
0.6
 
90
63
 
 
1.8
 
81
55
 
 
3.5
 
68
46
 
 
4.6
 
59
43
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

ஏஜியன் பிராந்தியத்தின் கடற்கரை பகுதிகள் நடுநிலக்கடல் சார் வானிலை கொண்டது. இதன் உட்பகுதிகளில் வெப்பம் குறைந்த கோடை மற்றும் பனிபடர்ந்த குளிர்காலம் கொண்டுள்ளது.

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistics". Archived from the original on 2011-06-20. பார்க்கப்பட்ட நாள் 2011-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஜியன்_பிராந்தியம்&oldid=3833578" இலிருந்து மீள்விக்கப்பட்டது