துருக்கியின் மாகாணங்கள்

துருக்கியின் முதல் நிலை நிர்வாகப் பிரிவு

துருக்கி நாடானது 81 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது ( துருக்கியம்: il ). ஒவ்வொரு மாகாணமும் பல்வேறு மாவட்டங்களாக ( ilçe ) பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாகாண அரசாங்கமும் நடுவண் மாவட்டத்தில் (தலைநகர் மாவட்டம்) அமைந்துள்ளது ( merkez ilçe ). நடுவண் மாவட்டத்தின் பெயரிலேயே பொதுவாக மாகாணத்தின் பெயர் உள்ளது (எ.கா. வான் மாகாணத்தின் நடுவண் மாவட்டமானது வான் நகரம் ஆகும்). இந்த பெயரிடும் முறையில் மூன்று விதிவிலக்குகள் [1] மட்டுமே உள்ளன:

துருக்கியின் மாகாணங்கள்
Türkiye'nin İlleri (துருக்கியம்)
வகைஒருமுக அரசு
அமைவிடம்துருக்கி குடியரசு
எண்ணிக்கை81 மாகாணங்கள்
மக்கள்தொகை84,660 (துன்செலி) – 15,519,267 (இசுதான்புல்)
பரப்புகள்850 km2 (327 sq mi) (யலோவா) – 38,260 km2 (14,771 sq mi) (கொன்யா)
அரசுமாகாண அரசு, தேசிய அரசு
உட்பிரிவுகள்மாவட்டம்

ஒவ்வொரு மாகாணமும் துருக்கியின் உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரால் நிர்வகிக்கப்படுகிறது.

மாகாணங்களின் பட்டியல்

தொகு

துருக்கியின் 81 மாகாணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாகணப் பதிவு எண் பலகை குறியீடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வரிசையின் துவக்கத்தில் உள்ள குறியீடுகளின் வரிசை மாகாண பெயர்களின் அகர வரிசையுடன் பொருந்துகிறது. சோங்குல்டக்கிற்குப் பிறகு (குறியீடு 67), வரிசைப்படுத்தல் அகரவரிசையில் இல்லாமல் மாகாணங்கள் உருவாக்கபட்ட கால வரிசையில் உள்ளன. ஏனெனில் இந்த மாகாணங்கள் மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. இதனால் அவற்றின் வாகண பதிவு எண் பலகை எண்கள் முந்தைய குறியீடுகளின் வரிசை எண்கள் ஒதுக்கப்பட்ட பின்னரே அதன் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டன.

துருக்கி குடியரசின் மாகாணங்கள்
பெயர் பரப்பளவு (கி.மீ²) மக்கள் தொகை (2000 கணக்கெடுப்பு) மக்கள் தொகை (2019-2020 கணக்கெடுப்பு)[2]
01 அதனா 14,045.56 1,854,270 2,237,940
02 அத்யமான் 7,606.16 623,811 626,465
03 அபியோன்கராஹிசர் 14,718.63 812,416 729,483
04 அரே 11,498.67 528,744 536,199
05 அமஸ்ய 5,703.78 365,231 337,800
06 அங்காரா 25,401.94 4,007,860 5,639,076
07 அந்தால்யா 20,790.56 1,719,751 2,511,700
08 ஆர்ட்வின் 7,367.10 191,934 170,875
09 அய்டன் 7,904.43 950,757 1,110,972
10 பலகேசீர் 14,472.73 1,076,347 1,228,650
11 பிலெசிக் 4,306.77 194,326 219,427
12 பிங்கால் 8,253.51 253,739 279,812
13 பிட்லிஸ் 7,094.50 388,678 348,115
14 போலு 8,323.39 270,654 316,126
15 பர்தூர் 7,134.95 256,803 270,796
16 பர்சா 10,886.38 2,125,140 3,056,120
17 கனக்கலே 9,950.43 464,975 542,157
18 கான்கியரி 7,491.89 270,355 195,789
19 கோரம் 12,796.21 597,065 530,864
20 டெனிஸ்லி 11,804.19 950,757 1,037,208
21 தியர்பாகர் 15,204.01 1,362,708 1,756,353
22 எடிர்னே 6,097.91 402,606 413,903
23 எலாஸ் 9,281.45 569,616 591,098
24 எர்சின்கான் 11,727.55 316,841 234,747
25 எர்சுரம் 25,330.90 937,389 762,062
26 எஸ்கிசெஹிர் 13,902.03 706,009 887,475
27 காசியான்டெப் 6,844.84 1,285,249 2,069,364
28 கீரேசன் 6,831.58 523,819 448,400
29 கோமஹேன் 6,437.01 186,953 164,521
30 ஹக்கரி 7,178.88 236,581 280,991
31 கத்தே 5,831.36 1,253,726 1,628,894
32 இஸ்பார்டா 8,871.08 513,681 444,914
33 மெர்சின் 15,512.25 1,651,400 1,840,425
34 இசுதான்புல் 5,315.33 10,018,735 15,519,267
35 இஸ்மீர் 12,015.61 3,370,866 4,367,251
36 கார்ஸ் 10,139.09 325,016 285,410
37 கஸ்தமோனு 13,157.98 375,476 379,405
38 கெய்சேரி 17,109.33 1,060,432 1,407,409
39 கோர்க்லாரெலி 6,299.78 328,461 361,836
40 கோரேஹிர் 6,530.32 253,239 242,938
41 கோகேலி 3,625.29 1,206,085 1,953,035
42 கொன்யா 40,813.52 2,192,166 2,232,374
43 குட்டஹ்யா 12,013.57 656,903 579,257
44 மாலத்யா 12,102.70 853,658 800,165
45 மனிசா 13,228.50 1,260,169 1,440,611
46 கஹ்ரமன்மரஸ் 14,456.74 1,002,384 1,154,102
47 மார்டின் 8,806.04 705,098 838,778
48 முலா 12,949.21 715,328 983,142
49 மூஸ் 8,067.16 453,654 408,809
50 நெவ்ஷீர் 5,391.64 309,914 303,010
51 நீட் 7,365.29 348,081 362,861
52 ஒர்து 5,952.49 887,765 754,198
53 ரைஸ் 3,921.98 365,938 343,212
54 சாகர்யா 4,880.19 756,168 1,029,650
55 சாம்சூன் 9,364.10 1,209,137 1,348,542
56 சியர்ட் 5,473.29 263,676 330,280
57 சினோப் 5,816.55 225,574 218,243
58 சிவாஸ் 28,567.34 755,091 638,956
59 தெகிர்தா 6,342.30 623,591 1,055,412
60 தோகத் 10,072.62 828,027 612,747
61 டிராப்சன் 4,664.04 975,137 808,974
62 துன்செலி 7,685.66 93,584 84,660
63 சான்லூர்பா 19,336.21 1,443,422 2,073,614
64 உசாக் 5,363.09 322,313 370,509
65 வான் 19,414.14 877,524 1,136,757
66 யோஸ்கட் 14,074.09 682,919 421,200
67 சோங்குல்டக் 3,309.86 615,599 596,053
68 அக்சராய் 7,965.51 396,084 416,567
69 பேபர்ட் 3,739.08 97,358 84,843
70 கரமன் 8,868.90 243,210 253,279
71 கோரக்கலே 4,569.76 383,508 283,017
72 பத்மான் 4,659.21 456,734 608,659
73 அர்னாக் 7,151.57 353,197 529,615
74 பார்ட்டன் 2,080.36 184,178 198,249
75 அர்தாகான் 4,967.63 133,756 97,319
76 ஐடார் 3,587.81 168,634 199,442
77 யலோவா 850.46 168,593 270,976
78 கராபுக் 4,108.80 225,102 248,958
79 கிலிஸ் 1,427.76 114,724 142,490
80 உஸ்மானியே 3,195.99 458,782 538,759
81 டுஸ்ஜ 2,592.95 314,266 392,166

குறியீடுகள்

தொகு

மாகாணத்தின் ஐஎஸ்ஓ குறியீடு பின்னொட்டு எண், துருக்கியின் வாகன பதிவு எண் பலகையின் முதல் இரண்டு எண்கள் மற்றும் துருக்கியில் உள்ள அஞ்சல் குறியீடுகளின் முதல் எண்கள் ஒரே மாதிரியானவை. புள்ளிவிவரங்களுக்கான பிராந்திய அலகுகளின் பெயரிடல் (NUTS) குறியீடுகள் வேறுபட்டவை.

பெயர் ISO 3166-2 NUTS தொலைபேசி முன்னொட்டு
அதனா TR-01 TR621 322
அத்யமான் TR-02 TRC12 416
அபியோன்கராஹிசர் TR-03 TR332 272
அரே TR-04 TRA21 472
அக்சராய் TR-68 TR712 382
அமஸ்ய TR-05 TR834 358
அங்காரா TR-06 TR510 312
அந்தால்யா TR-07 TR611 242
அர்தாகான் TR-75 TRA24 478
ஆர்ட்வின் TR-08 TR905 466
அய்டன் TR-09 TR321 256
பலகேசீர் TR-10 TR221 266
பார்ட்டன் TR-74 TR813 378
பத்மான் TR-72 TRC32 488
பேபர்ட் TR-69 TRA13 458
பிலெசிக் TR-11 TR413 228
பிங்கால் TR-12 TRB13 426
பிட்லிஸ் TR-13 TRB23 434
போலு TR-14 TR424 374
பர்தூர் TR-15 TR613 248
பர்சா TR-16 TR411 224
கனக்கலே TR-17 TR222 286
கான்கியரி TR-18 TR822 376
கோரம் TR-19 TR833 364
டெனிஸ்லி TR-20 TR322 258
தியர்பாகர் TR-21 TRC22 412
டுஸ்ஜ TR-81 TR423 380
எடிர்னே TR-22 TR212 284
எலாஸ் TR-23 TRB12 424
எர்சின்கான் TR-24 TRA12 446
எர்சுரம் TR-25 TRA11 442
எஸ்கிசெஹிர் TR-26 TR412 222
காசியான்டெப் TR-27 TRC11 342
கீரேசன் TR-28 TR903 454
கோமஹேன் TR-29 TR906 456
ஹக்கரி TR-30 TRB24 438
கத்தே TR-31 TR631 326
ஐடார் TR-76 TRA23 476
இஸ்பார்டா TR-32 TR612 246
இசுதான்புல் -I (அனதோலியா) TR-34 TR100 212
இசுதான்புல்-II (அனதோலியா) TR-34 TR100 216
இஸ்மீர் TR-35 TR310 232
கஹ்ரமன்மரஸ் TR-46 TR632 344
கராபுக் TR-78 TR812 370
கரமன் TR-70 TR522 338
கார்ஸ் TR-36 TRA22 474
கஸ்தமோனு TR-37 TR821 366
கெய்சேரி TR-38 TR721 352
கிலிஸ் TR-79 TRC13 348
கோரக்கலே TR-71 TR711 318
கோர்க்லாரெலி TR-39 TR213 288
கோரேஹிர் TR-40 TR715 386
கோகேலி (இஸ்மிட்) TR-41 TR421 262
கொன்யா TR-42 TR521 332
கெட்டஹ்யா TR-43 TR333 274
மாலத்யா TR-44 TRB11 422
மனிசா TR-45 TR331 236
மார்டின் TR-47 TRC31 482
மெர்சின் TR-33 TR622 324
முலா TR-48 TR323 252
மூஸ் TR-49 TRB22 436
நெவ்ஷீர் TR-50 TR714 384
நீட் TR-51 TR713 388
ஒர்து TR-52 TR902 452
உஸ்மானியே TR-80 TR633 328
ரைஸ் TR-53 TR904 464
சாகர்யா (அடபசார) TR-54 TR422 264
சாம்சூன் TR-55 TR831 362
சான்லூர்பா TR-63 TRC21 414
சியர்ட் TR-56 TRC34 484
சினோப் TR-57 TR823 368
சிவாஸ் TR-58 TRC33 346
அர்னாக் TR-73 TR722 486
தெகிர்தா TR-59 TR211 282
டோகாட் TR-60 TR832 356
டிராப்சன் TR-61 TR901 462
துன்செலி TR-62 TRB14 428
உசாக் TR-64 TR334 276
வான் TR-65 TRB21 432
யலோவா TR-77 TR425 226
யோஸ்கட் TR-66 TR723 354
சோங்குல்டக் TR-67 TR811 372

முன்னாள் மாகாணங்கள்

தொகு
 
துருக்கி மாகாணங்களின் 1927 ஆண்டைய வரைபடம்

குறிப்புகள்

தொகு
  1. There were 4. The city of Mersin was previously the central district of İçel province.
  2. "İllerin aldığı, verdiği göç, net göç ve net göç hızı, 1980-2018" [Provincial in-migration, out-migration, net migration, rate of net migration, 1980-2018] (in English and Turkish). Turkish Statistical Institute. Archived from the original on மார்ச் 16, 2018. பார்க்கப்பட்ட நாள் March 6, 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)