தோகத் மாகாணம்

தோகத் மாகாணம் (Tokat Province) , துருக்கி நாட்டின் வடக்கில் கருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. தேசியத் தலைநகரம் அங்காராவிலிருந்து 442 கிலோ மீட்டர் தொலைவில் இதன் தலைநகரம் தோகத் நகரம் உள்ளது. ஆகும். இது 12 மாவட்டங்களைக் கொண்டது. இம்மாகாணம் 10,042 km2,[1] பரப்பளவும், 2022ல் 5,96,454 மக்கள் தொகையும் கொண்டது..[2]

அமைவிடம்

தொகு

இதன் வடமேற்கில் அமஸ்ய மாகாணம், தென்மேற்கில் யோஸ்கட் மாகாணம், தென்கிழக்கில் சிவாஸ் மாகாணம் மற்றும் வடகிழக்கில் ஒர்து மாகாணம் அமைந்துள்ளது.

மாவட்டங்கள்

தொகு
 

துருக்கியின் தோகத் மாகாணத்தின் 12 மாவட்டங்கள்

  • அக்மஸ் மாவட்டம்
  • அர்தோவா மாவட்டம்
  • பஸ்சிபிலிக் மாவட்டம்
  • எர்பா மாவட்டம்
  • நிக்சர் மாவட்டம்
  • பஸ்சர் மாவட்டம்
  • ரெசடியே மாவட்டம்
  • சுலுசராய் மாவட்டம்
  • தோகத் மாவட்டம்
  • துர்ஹல் மாவட்டம்
  • யேசியூர்த் மாவட்டம்
  • சிலே மாவட்டம்

பொருளாதாரம்

தொகு

வேளாண்மை மற்றும் கால்நடை வளர்த்தல் இம்மாகாணத்தின் முக்கியத் தொழில்கள்.

தட்ப வெப்பம்

தொகு
Months January February March April May June July August September October November December
Average Maximum °C (1970 - 2011) 20.2 22.8 31.1 33.5 36.1 38.5 45.0 40.8 37.9 35.3 27.6 23.0
Average Lowest °C (1970 - 2011) -23.4 -22.1 -21.1 -4.5 0.0 3.2 6.1 7.8 2.4 -3.2 -8.3 -21.0
Resource: Turkish State Meteorological Service[3]

படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "İl ve İlçe Yüz ölçümleri". General Directorate of Mapping. பார்க்கப்பட்ட நாள் 19 September 2023.
  2. "Address-based population registration system (ADNKS) results dated 31 December 2022, Favorite Reports" (XLS) (in ஆங்கிலம்). TÜİK. பார்க்கப்பட்ட நாள் 19 September 2023.
  3. Meteoroloji Genel Müdürlüğü-Tokat Resmi İstatistikler, Turkish State Meteorological Service

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தோகத்_மாகாணம்&oldid=4109060" இலிருந்து மீள்விக்கப்பட்டது