துரு வண்ண ஈப்பிடிப்பான்

துரு வண்ண ஈபிடிப்பான்
பழுப்பு ஈ பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முசிகாபிடே
பேரினம்:
முசிகாபா
இனம்:
மு. பெருஜினியா
இருசொற் பெயரீடு
முசிகாபா பெருஜினியா
ஹோட்ஜ்சன், 1845
முசிகாபா பெருஜினியா முட்டைகள்

துரு வண்ண ஈபிடிப்பான் (Ferruginous flycatcher)முசிகாபா பெருஜினியா) என்பது முசிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினமாகும்.

இந்தியாவின் மேற்கு சிக்கிமில் உள்ள கஞ்சன்சுங்கா தேசியப் பூங்காவில்.

இது வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தோனேசியா, யப்பான், லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பீன்சு, இந்தியா, சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Muscicapa ferruginea". IUCN Red List of Threatened Species 2016: e.T22709223A94197939. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709223A94197939.en. https://www.iucnredlist.org/species/22709223/94197939. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரு_வண்ண_ஈப்பிடிப்பான்&oldid=3476968" இலிருந்து மீள்விக்கப்பட்டது