துறைப்பாடி, வேலூர்

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி


துறைப்பாடி (ஆங்கில மொழி: Thorapadi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஓர் ஊர் ஆகும்.

துறைப்பாடி
துறைப்பாடி
அமைவிடம்: துறைப்பாடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°53′15″N 79°07′08″E / 12.8874°N 79.1190°E / 12.8874; 79.1190
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 14,292 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


280 மீட்டர்கள் (920 அடி)

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,292 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். துறைப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. துறைப்பாடி மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வேங்கட கிருஷ்ணன் திருக்கோவில்

தொகு

வேங்கட கிருஷ்ணன் திருக்கோவில் தொரப்பாடியில் (துறைப்பாடி) உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்கோவில். ராதா ருக்மணி உடனுறை வேங்கட கிருஷ்ணன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது இத்திருக்கோவில் 150 ஆண்டிற்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது [சான்று தேவை]. இக்கோவிலில் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமையும் ஊஞ்சல் சேவை நடைபெறும், மேலும் மார்கழி மாதம் அனைத்து நாட்களும் திருப்பாவை சேவை நடைபெறும். மார்கழி மாத முக்கோட்டி ஏகாதசி வெகு சிறப்பாக நடைபெறும்.

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துறைப்பாடி,_வேலூர்&oldid=4163063" இலிருந்து மீள்விக்கப்பட்டது