துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம்
துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம் [வடதுருவ போர் நடவடிக்கை பெரும் அளவு] (Accuracy International AWM [Arctic Warfare Magnum]) என்பது துல்லிய பன்னாட்டு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஆணி இயக்க மறைசுடு நீள் துப்பாக்கி ஆகும். துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம் சுருக்கமாக "ஏடபிள்யுஎஸ்எம்" என அழைக்கப்படுகிறது. இத்துப்பாக்கி .338 லபுவா மக்னம் இரவையினைப் பயன்படுத்துகிறது.
துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம் | |
---|---|
ஏடபிள்யுஎம் 338 | |
வகை | மறைசுடு நீள் துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | ஐக்கிய இராச்சியம் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1996–தற்போது |
பயன் படுத்தியவர் | பார்க்க பாவனையாளர் |
போர்கள் | ஆப்கானித்தானில் போர் (2001–தற்போது), ஈராக் போர் |
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் | துல்லிய பன்னாட்டு |
அளவீடுகள் | |
எடை | 6.5 kg (14.3 lb) (.300 Winchester Magnum) 6.9 kg (15.1 lb) (.338 Lapua Magnum) with stock, bipod and empty magazine |
நீளம் | 1200 mm (47.2 in) (.300 Win. Mag.) 1230 mm (48.4 in) (.338 Lapua Magnum) |
சுடு குழல் நீளம் | 660 mm (26 in) (.300 Win. Mag.) 686 mm (27 in) (.338 Lapua Magnum) |
தோட்டா | .300 Winchester Magnum .338 லபுவா மக்னம் |
வெடிக்கலன் செயல் | ஆணி இயக்கம் |
செயல்திறமிக்க அடுக்கு | 1,100 m (1,203 yd) (.300 Winchester Magnum) 1,500 m (1,640 yd) (.338 Lapua Magnum) மிக நீண்ட தூர மறைசுடு நீள் துப்பாக்கி கொல்லுதலுக்காக (2,470 m (2,701 yd)) எல்115ஏ3 பயன்படுத்தப்பட்டது |
கொள் வகை | 5-இரவை கழற்றக்கூடிய பெட்டித் தாளிகை |
காண் திறன் | மாற்றக்கூடிய இரும்பு காண் குறிகள்; இரவு பகல் வில்லைகள் |
25 செப்டம்பர் 2012 இல் துல்லிய பன்னாட்டு நிறுவனம் ஏடபிள்யுஎம் .338 இற்குப் பதிலாக துல்லிய பன்னாட்டு ஏஎக்ஸ்338 நீள் துப்பாக்கி உள்ளது என அறிவித்தது.[1]
பாவனையாளர்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Accuracy International website news section AW338 rifles fazed out and replaced by AX338 rifles". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
- ↑ "Armenian Army Sniper Rifles". YouTube. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
- ↑ "Azerbaijan reacts to French and British arms sales to Armenia". APA. 1 February 2016 இம் மூலத்தில் இருந்து 4 பிப்ரவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160204032810/http://en.apa.az/xeber_azerbaijan_reacts_to_french_and_british__238692.html.
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "G22 page at the Bundeswehr website (German)". பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
- ↑ "Datasheet on the G22 (German)" (PDF). Archived from the original (PDF) on 20 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
- ↑ "Kopassus & Kopaska – Specijalne Postrojbe Republike Indonezije". Hrvatski vojnik (in Croatian). Archived from the original on 2010-08-22. பார்க்கப்பட்ட நாள் 2010-06-12.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ isayeret.com
- ↑ "Accuracy International AWM – colmoschin.it". Archived from the original on 2009-09-08. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
- ↑ "PGK Malaysian Special Police Force Weapons". Military Factory. March 7, 2016. Archived from the original on ஜனவரி 18, 2017. பார்க்கப்பட்ட நாள் March 11, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Special Forces – Wapens" (in Dutch). Netherlands Legermuseum: Collectie Informatie Centrum. Archived from the original on 2009-02-27. பார்க்கப்பட்ட நாள் 2009-10-17.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Accuracy, antipersoneel snipergeweer .338" (in Dutch). Netherlands Ministry of Defence. Archived from the original on 2011-12-16. பார்க்கப்பட்ட நாள் 2010-02-24.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Nowe gromy GROM". Archived from the original on 26 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Snipers foto". பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://cripo.com.ua/?sect_id=3&aid=90616(உருசிய மொழியில்)
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-05. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.(உருசிய மொழியில்)
- ↑ https://m.youtube.com/watch?v=bna78e-h3RI&feature=youtu.be
- ↑ Writer, Staff (2016-02-20). "Russian SPETSNAZ Weapons". Military Factory. http://www.militaryfactory.com/smallarms/spetsnaz-weapons.asp. பார்த்த நாள்: 2016-02-20.
- ↑ L115A3 Long Range Rifle. British Army.
- ↑ "Future Weapons – Magnum sniper". YouTube. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
வெளி இணைப்புகள்
தொகு- demigodllc.com: Military .338 Lapua Rifles Compared, the SAKO TRG-42 and AI-AWSM by Zak Smith
- demigodllc.com: Accuracy International AWSM Photos and More AWSM & TRG-42 Photos
- Modern Firearms பரணிடப்பட்டது 2010-09-13 at the வந்தவழி இயந்திரம்
- Picture – Arctic Warfare Magnum rifle பரணிடப்பட்டது 2006-02-19 at the வந்தவழி இயந்திரம்
- Sniper Central, 2004