துள்ளுக்குட்டிநாயக்கனூர்
துள்ளுக்குட்டிநாயக்கனூர் (Thullukkuttinayakkanur) என்பது தமிழ்நாடு, மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், ம. கல்லுப்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இங்கு மயில்மலை முருகன் கோவில் உள்ளது.
துள்ளுக்குட்டிநாயக்கனூர் | |
ஆள்கூறு | 9°48′28″N 77°40′09″E / 9.807722°N 77.669056°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
7,595 (2011[update]) • 4/km2 (10/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 2,153 சதுர கிலோமீட்டர்கள் (831 sq mi) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.