தெய்வம் பேசுமா

தெய்வம் பேசுமா 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பானுசித்ரா ஜகத் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், நிர்மளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தெய்வம் பேசுமா
தயாரிப்புலீலா
பானுசித்ரா ஜகத்
லக்ஸ்மி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
நிர்மளா
வெளியீடுபெப்ரவரி 26, 1971
நீளம்3914 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வம்_பேசுமா&oldid=3948180" இலிருந்து மீள்விக்கப்பட்டது