தெற்கு ரீப் தீவு

தெற்கு ரீப் தீவு அல்லது சவுத் ரீப் தீவு (South Reef Island) என்பது அந்தமான் தீவுகளுள் ஒன்றாகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்றான. வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டது.[5] போர்ட் பிளேருக்கு வடக்கே .117 km (73 mi) தொலைவில் அமைந்துள்ளது.

தெற்கு ரீப் தீவு
தெற்கு ரீப் தீவு is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
தெற்கு ரீப் தீவு
தெற்கு ரீப் தீவு
தெற்கு ரீப் தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்12°46′16″N 92°39′18″E / 12.771°N 92.655°E / 12.771; 92.655
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
பரப்பளவு0.077 km2 (0.030 sq mi)
நீளம்0.7 km (0.43 mi)
அகலம்0.14 km (0.087 mi)
கரையோரம்1.8 km (1.12 mi)
உயர்ந்த ஏற்றம்7 m (23 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
PIN744202[1]
Telephone code031927 [2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

புவியியல்

தொகு

இத்தீவு இண்டர்வியூ தீவுக்கூட்டத்தைச் சேர்ந்தது. வடக்கு அந்தமான் தீவு மற்றும் நடு அந்தமான் தீவு இரண்டையும் பிரிக்கும் ஆஸ்டென் நீரிணைக்கு மேற்கில் இத்தீவு அமைந்துள்ளது. இத்தீவு தாழ்வாகவும் செவ்வக வடிவுடையதாகவும் உள்ளது.

நிர்வாகம்

தொகு

Politically, South Reef Island, along neighboring இண்டர்வியூ தீவுக்கூட்டம் Islands, is part of மாயாபந்தர் Taluk.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2020-04-22.
  5. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  6. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_ரீப்_தீவு&oldid=3559068" இலிருந்து மீள்விக்கப்பட்டது