இண்டர்வியூ தீவுக்கூட்டம்

இண்டர்வியூ தீவுகள் (Interview Islands) என்பது ஆஸ்டின் துறைமுகம் மற்றும் இண்டர்வியூ சவுன்டில் அமைந்துள்ள தீவுகளின் கூட்டமாகும். இந்தத் தீவுகள் அந்தமான் தீவுகளைச் சேர்ந்தவை. இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்றான. வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டவை.[6]

இண்டர்வியூ தீவுகள்
இண்டர்வியூ தீவுகள் is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
இண்டர்வியூ தீவுகள்
இண்டர்வியூ தீவுகள்
இண்டர்வியூ தீவுகளின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்12°53′N 92°42′E / 12.88°N 92.70°E / 12.88; 92.70
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்19
முக்கிய தீவுகள்
  • இண்டர்வியூ
  • ஆண்டர்சன்
  • முர்கா
பரப்பளவு128 km2 (49 sq mi)
உயர்ந்த ஏற்றம்113 m (371 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை16
அடர்த்தி0.125 /km2 (0.324 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744202[1]
தொலைபேசி குறியீட்டு எண்031927 [2]
ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்IN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

புவியியல்

தொகு

இண்டர்வியூ தீவு, ஆண்டர்சன் தீவு, முர்கா தீவு, தெற்கு ரீப் தீவு, பென்னெட் தீவு ஆகியவை இத்தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த முக்கிய தீவுகளாகும்.

நிர்வாகம்

தொகு

இண்டர்வியூ தீவுக்கூட்டத்தின் தீவுகள் அரசியல் ரீதியாக, மாயாபந்தர் வட்டத்துக்குட்பட்டவை.[7]

மக்கள் வகைப்பாடு

தொகு

இத்தீவுக்கூட்டத்தில் இண்டர்வியூ தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரேயொரு சிற்றூர்தான் உள்ளது. 2011 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் எண்ணிக்கை 16 ஆகும்.


மேற்கோள்கள்

தொகு
  1. "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2020-04-22.
  5. Sailing Directions (Enroute), Pub. 173: India and the Bay of Bengal (PDF). Sailing Directions. United States National Geospatial-Intelligence Agency. 2017. p. 276.
  6. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  7. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.