தேக்ரி (Dehri), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது சோன் ஆற்றின் கரையில் உள்ளது.[2]இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு தென்கிழக்கில் 137 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 19 தேக்ரி நகரம் வழியாகச் செல்கிறது.

தேக்ரி
சோன் ஆற்றின் தேக்ரி நகரம்
நகர்புறம்
Location of தேக்ரி
தேக்ரி is located in பீகார்
தேக்ரி
தேக்ரி
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் தேக்ரி நகரத்தின் அமைவிடம்
தேக்ரி is located in இந்தியா
தேக்ரி
தேக்ரி
தேக்ரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°55′N 84°11′E / 24.91°N 84.18°E / 24.91; 84.18
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்ரோத்தாஸ்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்தேக்ரி நகராட்சி
ஏற்றம்
52 m (171 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,37,231
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • வட்டார மொழிபோச்புரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
821305,821307[1]
வாகனப் பதிவுBR-24
இரயில் நிலையம்தேக்ரி இரயில் நிலையம்
இணையதளம்rohtas.nic.in

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 39 வார்டுகளும், 23,234 வீடுகளும் கொண்ட தேக்ரி நகரத்தின் மக்கள் தொகை 1,37,231 ஆகும். அதில் ஆண்கள் 72,372 மற்றும் பெண்கள் 64,859 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 896 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,046 மற்றும் 381 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 83.62%, இசுலாமியர் 15.71% சீக்கியர்கள் 0.26%, கிறித்தவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் இந்தி மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.[3]

கல்வி

தொகு
  • ஜெகசீவன் கல்லூரி[4]
  • ஜவஹர்லால் நேரு கல்லூரி[5]
  • மகளிர் கல்லூரி, டால்மியா நகர்[6]
  • நாராயணன் மருத்துவக் கல்லூரி, தேக்ரி[7]
  • இராம் கிசோர் சிங் கல்லூரி[8]

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், தேக்ரி (1981–2009, extremes 1901–2009)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 31.0
(87.8)
36.0
(96.8)
41.5
(106.7)
45.0
(113)
49.5
(121.1)
47.2
(117)
44.5
(112.1)
39.4
(102.9)
37.1
(98.8)
39.7
(103.5)
35.1
(95.2)
31.7
(89.1)
49.5
(121.1)
உயர் சராசரி °C (°F) 23.1
(73.6)
26.3
(79.3)
32.8
(91)
38.7
(101.7)
40.0
(104)
37.8
(100)
33.6
(92.5)
32.9
(91.2)
32.4
(90.3)
31.7
(89.1)
29.2
(84.6)
25.3
(77.5)
32.0
(89.6)
தாழ் சராசரி °C (°F) 7.4
(45.3)
9.6
(49.3)
13.9
(57)
19.0
(66.2)
21.3
(70.3)
22.4
(72.3)
21.5
(70.7)
20.7
(69.3)
20.2
(68.4)
16.4
(61.5)
10.4
(50.7)
6.7
(44.1)
15.8
(60.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) -1.0
(30.2)
0.0
(32)
1.5
(34.7)
3.0
(37.4)
5.0
(41)
13.5
(56.3)
11.4
(52.5)
11.0
(51.8)
10.8
(51.4)
4.0
(39.2)
0.0
(32)
0.0
(32)
−1.0
(30.2)
மழைப்பொழிவுmm (inches) 10.9
(0.429)
21.5
(0.846)
8.6
(0.339)
11.7
(0.461)
39.3
(1.547)
125.6
(4.945)
340.6
(13.409)
288.6
(11.362)
192.6
(7.583)
44.3
(1.744)
3.5
(0.138)
6.3
(0.248)
1,093.6
(43.055)
ஈரப்பதம் 62 57 42 31 37 54 75 78 79 72 61 60 58
சராசரி மழை நாட்கள் 1.1 1.6 0.9 1.0 2.4 6.3 15.0 12.8 8.6 2.2 0.3 0.6 52.9
ஆதாரம்: India Meteorological Department[9][10]

மேற்கோள்கள்

தொகு
  1. Dehri on Sone Rohtas Pin Code, citypincode.in
  2. "Dehri". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 21 May 2020.
  3. Dehri Population, Religion, Caste, Working Data Rohtas, Bihar - Census 2011
  4. "Jagjiwan Mahavidyalaya, Dehri On Sone | Home". jagjiwanmahavidyalaya.com. Archived from the original on 2021-06-20. பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.
  5. "WELCOME TO JAWAHARLAL NEHRU COLLEGE" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.
  6. "mahilacollegedalmianagar.org". www.mahilacollegedalmianagar.org. பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.
  7. "Narayan Medical College & Hospital – Official Website" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
  8. "R.K.S. College, Dalmianagar, Bihar - Admissions, Address, Reviews and Fees 2021". iCBSE (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.
  9. "Station: Dehri Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 235–236. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
  10. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M33. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேக்ரி&oldid=3642499" இலிருந்து மீள்விக்கப்பட்டது