தேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா)

சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை


தேசிய நெடுஞ்சாலை 1டி (NH 1D), இது ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை என்றும் அறியப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒன்று. இந்த நெடுஞ்சாலை ஸ்ரீநகர் மற்றும் லடாக் ஒன்றியப் பகுதியின் தலைநகரமான லே நகரத்தை இணைக்கிறது. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை 2006ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது.[1] ஸ்ரீநகரிலிருந்து கார்கில் வழியாகச் செல்லும் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை, கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்திற்கு மேல், 434 கிலோ மீட்டர் நீளமுடையது.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 1D
1D

தேசிய நெடுஞ்சாலை 1D
வழித்தடத் தகவல்கள்
நீளம்:422 km (262 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஸ்ரீநகர், ஜம்மு & காஷ்மீர்
 தேநெ 1எ ஸ்ரீநகர்
முடிவு:லே, லடாக்
அமைவிடம்
மாநிலங்கள்:ஜம்மு & காஷ்மீர்-லடாக்: 422 கிலோமீட்டர்கள் (262 மைல்கள்)
முதன்மை
இலக்குகள்:
ஸ்ரீநகர் - திராஸ் - கார்கில் - லே
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 1C தே.நெ. 2

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Government of Jammu and Kashmir, Ladakh Autonomous Hill Development Council Kargil (April 2006). "Monthly News Letter". Archived from the original on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2009-06-30.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-17. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.

வெளி இணைப்புகள்

தொகு