தேசிய நெடுஞ்சாலை 116அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 116அ, (National Highway 116A (India)) பொதுவாக தே. நெ. 116அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 16-ன் இரண்டாம் நிலை பாதையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 116அ இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 116A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 242 km (150 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | கரக்பூர் | |||
வடக்கு முடிவு: | மோர்க்ரம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேற்கு வங்காளம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுமேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பன்ஸ்குரா (மெக்கோகிராம்), தசுபூர், பண்டார், கௌர்காட்டி, அரம்பாக், உசலான், செஹாரா பஜார், பர்தமான், கர்ஜானா, ராம்பூர், மங்கள்கோட், கர்கிராம், நகர், ஷெர்பூர் பஞ்ச்கிராம், மோரேக்ராம் ஆகிய பகுதிகளைத் தேசிய நெடுஞ்சாலை 116அ இணைக்கிறது.[1][2]
சந்திப்புகள்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.