தேசிய நெடுஞ்சாலை 208அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 208அ, பொதுவாக தே. நெ. 208அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 8-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 208அ இந்தியாவின் திரிபுரா மற்றும் அசாம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 208அ | ||||
---|---|---|---|---|
வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை 208அ சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 79 km (49 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | கைலாசுகர் | |||
வடக்கு முடிவு: | குக்கிதால் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | திரிபுரா, அசாம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகு- திரிபுரா
கைலாஷகர், தர்மநகர், கடம்தலா, பிரேம்டோலா, குர்தி ஆர். சி. சி பாலம்-அசாம் எல்லை.[1][2][4]
- அசாம்
திரிபுரா எல்லை-கதல்தாலி, குக்கிடால், சந்த் கேரா.[4]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 8 கைலாஷகர் அருகே முனையம்[1]
- தே.நெ. 208 குக்கிடால் அருகே முனையம்[1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated August, 2015" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 9 Aug 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 9 Aug 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 9 Aug 2018.
- ↑ 4.0 4.1 "National highway 208A route substitution notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 11 Aug 2018.